[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!

T.R.Kathiravan
Last updated: 2026-04-23 3:46 pm
T.R.Kathiravan T.R.Kathiravan
chennai vote

ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் வாக்கு சதவிகிதத்தை காட்டிலும்  தலைநகரம் சென்னையின் வாக்கு சதவிகிதம் என்பது படு மந்தமாகவே இருக்கும்.  

படித்த மக்கள் அதிகம் இருக்கும் சென்னை ஏன் இப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் தலைநகரத்தின் தலையெழுத்து மட்டும் இப்படியே இருக்கிறதே இது மாறாதா? என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்த நிலை இப்போது மாறி இருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் மொத்த வாக்கு சதவிகிதமே 59.06 என்று இருந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படியே 54.58 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி ஆச்சரியப்படுத்துகிறது.

தேர்தல் ஆணையம் எதிர்பார்த்த சென்னை மக்களின் ஜனநாயக கடமை இதுதான்.

TAGGED:ADMKBJPepsNTKonline tamil newspmkseemantamil news todaytamilnaduthirumavalavantvktvkvijayVCKvijay
Previous Article tn election 2026 வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
Next Article mk stalin vote வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account