• அரசியல்
    அரசியல்Show More
    leema
    லீமா ரோஸ் அண்ணன் தலைமறைவு – இபிஎஸ் மீது பாயும் அம்புகள்
    Jun 6, 2026 at 12:19 pm
    annamalai karur
    இன்று முதல் புதிய பயணம் – யார் இந்த அண்ணாமலை?
    Jun 5, 2026 at 5:42 pm
    vijay praveen
    பிரவீண் பற்ற வைத்த நெருப்பு – விசிக, இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன?
    Jun 5, 2026 at 12:16 pm
    vijay speech
    தவெகவின் உருட்டுகளும் உண்மையும்
    Jun 4, 2026 at 1:17 pm
    inbadurai
    ஏன் இன்பதுரை வெற்றி செல்லாது? 10 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு
    Jun 3, 2026 at 5:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    leema
    லீமா ரோஸ் அண்ணன் தலைமறைவு – இபிஎஸ் மீது பாயும் அம்புகள்
    2026-06-06
    NASA evacuation alert
    சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
    2026-06-06
    Dubai Royal Family ,
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    annamalai karur
    இன்று முதல் புதிய பயணம் – யார் இந்த அண்ணாமலை?
    2026-06-05
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Trump Iran attack halt,
    உலகம்
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
    2026-03-23
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: லீமா ரோஸ் அண்ணன் தலைமறைவு – இபிஎஸ் மீது பாயும் அம்புகள்
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 36°
45%
2 km/h
Sat
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

லீமா ரோஸ் அண்ணன் தலைமறைவு – இபிஎஸ் மீது பாயும் அம்புகள்

leema
Last updated: 2026-06-06 12:25 pm
T.R.Kathiravan 2 Views
Share
SHARE

ஐஜேகேவில் இருந்து அதிமுகவிற்குள் வந்த வேகத்திலேயே கட்சிப்பொறுப்பு வழங்கப்பட்டு, தேர்தலில்  வாய்ப்பும் கிடைத்து எம்.எல்.ஏவாகிவிட்டார் லீமார் ரோஸ் மார்ட்டின்.  சண்முகம், வேலுமணி அணியில் முக்கிய பங்கு வகித்தவர் லீமா.  வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி, லீமா மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை சண்முகம் ஆதரவாளர்கள் எழுப்பி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமியும் அதே கேள்வியை எழுப்புகிறார்.    மேலும்,  லீமாவின் குற்றப்பின்னணியை விவரித்து அப்படி இருக்கும் சூழலில் அவர் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை? என்று கேள்விகளால் எடப்பாடியை துளைத்தெடுத்துக்கிறார் கேசிபி.

leema rose

’’அதிமுகவிற்குள் இருக்கும் மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பவர் லீமா ரோஸ். ஐ.ஜே.கே கட்சியில் இருந்து விலகிய லீமா ரோஸ், உடனடியாக அதிமுகவில் இணைகிறார்; வந்த வேகத்திலேயே அவருக்கு மகளிர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு, லால்குடி தொகுதியில் எம்.எல்.ஏ சீட்டும் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெறுகிறார்.

 தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலேயே செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகிறார்; கூட்டணி முடிவுகள் குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற சர்ச்சை வெடித்தது. 

கட்சிப் பிளவின் போது எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கு பின்னணியில் இருந்தவர் லீமா ரோஸ்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், வேலுமணி – சண்முகம் தரப்பைச் சேர்ந்த பலரது கட்சிப் பதவிகளைச் சமரசமின்றிப் பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸின் பதவியை மட்டும் பறிக்காமல் இன்னமும் பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வி எழுகிறது. 

லீமா ரோஸ் மீதான குற்றச்சாட்டுகள் வெறும் உட்கட்சிப் பூசலோடு நின்றுவிடாமல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணப்பரிமாற்ற வழக்காக உருவெடுத்து, தற்போது எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. 

Tamil Nadu Election 2026 ,

2024-ல் இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 109 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது; அதற்கு அடுத்த சில வாரங்களில் சென்னையில் இருந்து மதுரை சென்ற ரயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் சிக்கியது; கேரளாவில் இயங்கும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இதனைக் கண்டுபிடித்தது. இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ் மார்ட்டின், அவரது மகள் உட்பட 16 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளியான ஜான் பிரிட்டோ, லீமா ரோஸின் சொந்த அண்ணன் என்பதும், அவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், கடந்த வாரம் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. 

kc palalnisamy ex mp

அதேபோல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரசாத் என்பவரையும் கட்சியில் சேர்த்து, அவருக்கு மாநில ஐ.டி விங்கின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் போன்ற தேச விரோத குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் பின்னணியை விசாரிக்காமல்தான் கட்சியில் சேர்த்தீர்களா? அல்லது அவர்களின் அசுரத்தனமான பணபலத்தைப் பார்த்து மண்டியிட்டீர்களா? என்ற கேள்வி உலுக்குகிறது.’’

TAGGED:aadhav arjunaADMKBJPepsLeema Rose Martinleemaroseonline tamil newsSantiago Martintamil news todaytamilnadutvkvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article NASA evacuation alert சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா

உலகம்

Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

leema
லீமா ரோஸ் அண்ணன் தலைமறைவு – இபிஎஸ் மீது பாயும் அம்புகள்
Jun 6, 2026 at 12:19 pm
NASA evacuation alert
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
Jun 6, 2026 at 11:21 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?