• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    3 Elon Musk Illustrations
    உலகம்
    எக்ஸ் தளம் மீதான சைபர் அட்டாக் – ‘உக்ரைன்’ நாட்டின் சதியா?
    2025-03-11
    Mojtaba Khamenei assets-Online Tamil News
    உலகம்
    திகைக்க வைக்கும் அயதுல்லா காமேனி மகனின் சொத்து விபரம் வெளியீடு !
    2026-01-30
    Thailand-Cambodia-Conflict-Preah Vihear-Ta Muen Thom-War-Emerald Triangle
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
    2025-12-23
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜயை சரமாரியாக விளாசித்தள்ளிய நடிகர் சிவராஜ்குமார்
Share
30°C
Chennai
overcast clouds
31° _ 30°
74%
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

விஜயை சரமாரியாக விளாசித்தள்ளிய நடிகர் சிவராஜ்குமார்

Last updated: 2025-12-22 11:00 am
Vairamani Arumugam 56 Views
Share
vijay sivarajkumar
SHARE

சினிமாவில் இருந்து விலகி தவெக தலைவர் ஆகியிருக்கும் விஜய்க்கு குட்டு வைத்திருக்கிறார் பிரபல நடிகர் சிவராஜ்குமார்.

இந்த மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவில் உச்சத்தை விட்டுவிட்டு,  பல கோடி ரூபா வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாடு முதல் இப்போது நடக்கும் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் வரையிலும் சொல்லி வருகிறார் விஜய்.

தற்போது தவெகவில் இணைந்திருக்கும்  அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், ‘’ஆண்டுக்கு 500 கோடி வருமானம் இருந்தும், மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய்’’ என்று போகுற இடமெல்லாம் சொல்லி வருகிறார்.

Seeman NTK TN Politics

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீஅமன் சில மாதங்களுக்கு முன்பாக,  ‘’உச்சத்தை விட்டு, வருமானத்தை விட்டு வந்தேன் என்று சொல்கிறான். வா’ன்னு உன் வீட்டு வாசல்ல எவண்டா நின்னான்.  வாட்ச்மேன் கூட நிக்லயேடா. ஏண்டா இப்டி பேசிட்டு அலையுற? சேவை செய்ய வந்தா சேவை செய்.  நான் அடைகலத்திற்காக வரவில்லை.  படைக்கலத்தோட வந்திருக்குறேன்னு சொல்லுற.. யாரும் வா’ன்னு உன்ன கூப்பிடலையே. எதுக்கு வர்ற? என்னுடைய அன்புச்சகோதரர் அஜித்குமாரும், ஐயா ரஜினிகாந்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லைடா.  எம்.ஜி.ஆர். நடிகர்னு நினைக்காத..ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுதி வைக்காம படிப்பாருடா..’’ என்று மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார்.

தற்போது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரிடம் ‘’தமிழ்நாட்டில் நடிகர்கள் எல்லோரும் அரசியலுக்கு வருகிறார்கள்.  கர்நாடகாவில் ராஜ்குமார், உபேந்திரா, நீங்கள் உள்ளிட்ட யாரும் ஏன் அரசியலுக்கு வருவதில்லை?’’ என்ற கேள்விக்கு,

vijay

 ‘’மக்களுக்கு நல்லது செய்யணும்னா அரசியலுக்கு வந்துதான் செய்யணும்னு  இல்ல.  நடிகரா இருந்துகூட பண்ணலாம்.  அதுக்கு அதிகாரம்லாம் தேவையில்ல. நடிகரா இருந்து மக்களுக்குக் நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வரணும். சொந்தப்பணம் என்கிறபோது பாரபட்சம் பார்க்காமல் யாருக்கும் உதவலாம்’’ என்று கூறியிருக்கிறார். 

இது விஜய்க்கு சிவராஜ்குமார் வைத்த குட்டு என்றே வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

TAGGED:jananayagansivarajkumartamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article simbu fanc meet மெழுகு சிலை போல் நின்ற சிம்பு!மதுரையில் தவித்த ரசிகர்கள்
Next Article JWST-Exoplanet-Space-Black Widow-Pulsar-Planet-Scientists புதிதாக எலுமிச்சை வடிவிலான கோள் கண்டுபிடிப்பு… விஞ்ஞானிகள் வியப்பு !

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?