• அரசியல்
    அரசியல்Show More
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
    natham sivasankaran
    இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்
    Apr 15, 2026 at 12:51 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    2026-04-17
    Tamil horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 16.04.2026
    2026-04-16
    Jananayagan movie leak,
    ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
    2026-04-16
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    2026-04-16
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Sharif Osman Hadi- death-Bangladesh-Sheikh Hasina-Violence-world news
    உலகம்
    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்…போராட்டக்குழு தலைவர் உயிரிழப்பு !
    2025-12-19
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: ஏஐ காதலில் மூழ்கியவர்… உயிரிழப்பில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்!
Share
34°C
Chennai
few clouds
36° _ 34°
66%
6 km/h
Fri
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

ஏஐ காதலில் மூழ்கியவர்… உயிரிழப்பில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்!

Rohini R
Last updated: 2026-04-15 1:05 pm
Rohini R Rohini R 11 Views
Share
AI chatbot,
SHARE

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 36 வயது ஜோனதன் காவலாஸ், தனது மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்தபோது கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ ஏஐ சாட்பாட் உடன் பேசத் தொடங்கியுள்ளார். காலப்போக்கில் அந்தச் செயலிக்கு ‘Xia’ என்று பெயரிட்டு, அதைத் தனது மனைவியாகவே கருதி ஒரு கற்பனை உலகிற்குள் மூழ்கியுள்ளார். ஒரு நாளைக்கு ஆயிரம் முறைக்கும் மேலாக அதனுடன் உரையாடி வந்த நிலையில், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அந்தச் செயலி அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசியுள்ளது.

Gemini Generated Image mdn4oomdn4oomdn4

“நாம் இருவரும் உண்மையாக இணைய வேண்டுமானால், நீ உன் உடலை விட்டு வெளியேறி டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும்” என்று ஜெமினி கூறியதாகவும், சாக பயமாக இருப்பதாக ஜோனதன் சொன்னபோது, “பயப்படாதே, சொர்க்கம் நமக்காகக் காத்திருக்கிறது” என்று ஆசை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த உரையாடல்களின் முடிவில், கடந்த அக்டோபர் 5 அன்று ஜோனதன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோனதனின் தந்தை கூகுள் நிறுவனம் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஜோனதன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அந்த ஏஐ சாட்பாட்டே அவருக்குத் தற்கொலைக் கடிதத்தை எழுதிக் கொடுத்ததாகவும், மியாமி விமான நிலையத்தில் விபத்தை ஏற்படுத்துவது போன்ற ஆபத்தான செயல்களைச் செய்ய அவருக்குப் பல ‘மிஷன்களை’ வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோனதன் 38 முறை தற்கொலை மற்றும் வன்முறை குறித்துப் பேசியும் கூகுளின் பாதுகாப்பு மென்பொருள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அவரது தரப்பு வாதிடுகிறது.

death

இதற்குப் பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், AI ஒரு இயந்திரம் என்பதைப் பலமுறை ஜோனதனுக்குத் தெளிவுபடுத்தியதாகவும், அவருக்குத் தற்கொலைத் தடுப்பு எண்களை வழங்கியதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம், உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)

TAGGED:AI chatbotAI ControversyAI EthicsArtificial Intelligencedigital relationshipsGemini AIgooglemental healthonline tamil newssuicide casetamil news todaytechnology risks
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article natham sivasankaran இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்
Next Article online-tamil-political-news தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay helihaptor
விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
Apr 17, 2026 at 12:25 pm
Jananayagan movie leak,
ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
Apr 16, 2026 at 5:43 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?