• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    Air France Flight 447 crash
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    2026-05-22
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தனியார் நிறுவனத்தின் சதி! பிரியங்கா மோகன் வருத்தம்
Share
35°C
Chennai
few clouds
36° _ 34°
62%
5 km/h
Sun
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

தனியார் நிறுவனத்தின் சதி! பிரியங்கா மோகன் வருத்தம்

Last updated: 2025-09-18 12:09 pm
T.R.Kathiravan 80 Views
Share
priyankaa mohan
SHARE

குறுகிய காலத்திலேயே டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், பிரதர் என்று நடித்து தமிழில் முன்னணி நடிகையானார் பிரியங்கா மோகன்.  தற்போது பென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில்  ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணின் ஓஜி படத்திலும் நடித்துள்ளார்.

பிரியங்கா மோகனுக்கு முதலில் The Route என்ற நிறுவனம் பி.ஆர். வேலைகளைச் செய்து வந்துள்ளது.  இது நடிகர் விஜயின் பி.ஆர். நிறுவனம் ஆகும்.  கடந்த 2010ல் ஜெகதீஸ் என்பவரால் தொடங்கப்பட்டு விஜய்க்கு பி.ஆர். வேலைகளைச் செய்து வந்த இந்த நிறுவனம்,  திரையுலகில் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களுக்கு பி.ஆர். வேலை செய்து அவர்களை பிரபலப்படுத்தியது.

mogan priyankaa

பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல நடிகைகளுக்கு The Route நிறுவனம்தான் பி.ஆர். வேலைகள் செய்து வந்தது.

இந்த பி.ஆர். நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் ரூட் நிறுவனத்தினர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

நடிகை பிரியங்கா மோகன் ரூட் நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு ஒரு  நிறுவனத்திற்கு மாறியதால் பிரியங்கா மோகன் பற்றி தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை The Route நிறுவனம் பரப்பி வந்ததாக கடந்தாண்டில் தகவல் பரவி வந்தது.  

விஜய் சொல்லித்தான் அவரது பி.ஆர்.ஓ. ஜெகதீஷ், தனது நிறுவனம் மூலமாக பிரியங்கா மோகன் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை செய்து வந்ததாகவும் தகவல் பரவியது. பிரியங்கா மோகனுக்கு டான்ஸ் ஆட தெரியவில்லை. பிரியங்கா மோகன் அழகாக இல்லை என்றெல்லாம் பரப்பி வந்தனர்.

இது பற்றி பிரியங்கா மோகன் வெளிப்படையாக எதுவும் குற்றச்சாட்டு சுமத்தவில்லை.   அதன்பிறகு இந்த பிரச்சனை ஓய்ந்திருந்தது.  தற்போது மீண்டும் இவ்விவகாரம் எழுந்திருக்கிறது.  

ஓஜி படம் வரும் 25ம் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில் பிரியங்கா மோகனை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பரப்பி வருகிறார்கள்.

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,  ‘’காசு கொடுத்து என்னை கலாய்க்கச் சொல்கிறார்கள். எனக்கு பிடிக்காதவர்கள்  என்னை டார்கெட் செய்யச்சொல்லி ட்ரோல் செய்பவர்களுக்கு காசு கொடுக்கிறார்கள்.  இதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.  கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.  இதனால் நான் உடைந்து போகமாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.


 காசு கொடுத்து யார் இதை செய்யச் சொல்வது? என்று பிரியங்கா மோகன் சொல்லவில்லை என்றாலும்,  அது விஜய்யின் The Route நிறுவனம்தான் என்று வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

TAGGED:priyankaa mohantamilnaduthe route
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vanrara modi வந்தாரா நிறுவனம் மீது சர்வதேச விசாரணையா?
Next Article karur dmk தலையங்கம் : சளைக்காத தொண்டர்கள்!

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kovai sulur
கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
May 23, 2026 at 4:37 pm
sulur3
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
May 23, 2026 at 1:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?