• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    3 Elon Musk Illustrations
    உலகம்
    எக்ஸ் தளம் மீதான சைபர் அட்டாக் – ‘உக்ரைன்’ நாட்டின் சதியா?
    2025-03-11
    American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
    உலகம்
    ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
    2025-12-18
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: த்ரிஷா என்ன மதர் தெரசாவா? வேலு நாச்சியாரா? பார்த்திபன் விளாசல்
Share
28°C
Chennai
mist
28° _ 27°
89%
2 km/h
Sat
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

த்ரிஷா என்ன மதர் தெரசாவா? வேலு நாச்சியாரா? பார்த்திபன் விளாசல்

Last updated: 2026-03-10 12:49 pm
T.R.Kathiravan 66 Views
Share
parthiban video
SHARE

போட்டோ சர்ச்சையால், த்ரிஷா என்ன மதர் தெரசாவா? வேலு நாச்சியாரா?  என்று  வெகுண்டெழுந்திருக்கிறார் பார்த்திபன்.

சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் நேரத்தில், விஜய் – த்ரிஷா இருவரும் பொதுவெளியில் ஜோடியாக வலம் வந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நேரத்தில் இது தேவையா? என்று பலரும் கேள்வி எழுப்பும் சூழலில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பார்த்திபனிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க பார்த்திபன் உடனே அது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

vijay sangeetha

அந்த வீடியோவில், ’’சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறிவிடுகின்றன.  கலாட்டா விருது விழாவில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் டான் டான் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், த்ரிஷாவின் போட்டோ திரையில் வந்ததும், என்ன சொல்வது என யோசிக்கையில்,  குந்தவை குந்தவை என குரல் எழுப்பினர்.  உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே, ’’குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும். பிரச்சனை வராமல் இருக்க. எனக்கூற அரங்கமே கை தட்டியது.  அதில் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். 

மேடையை விட்டு இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே, குந்தவையை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னார்.  உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் அதை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.  ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை. 

vijay trisha photo

நான் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண்- பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைப்பவன் நான். பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்கசக்தி. ’’ என்று பேசியிருந்தார்.

வீடியோவுடன், ‘’எது  நடந்ததோ அது  தவறாகவே  நடந்துள்ளது.  இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை !’’இந்த வாசகங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

வார்த்தை ஜாலத்தால் அப்படி சொல்லிவிட்டேன். தவ றுக்கு வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டார் பார்த்திபன்.  ஆனால், த்ரிஷாவோ, திட்டமிட்டே பார்த்திபன் ,  தன் போட்டோவை போடச்சொல்லி அப்படி பேசினார்.  பார்த்திபன் பேசியது முட்டாள் தனம் என்று ஆத்திரப்பட, கடுப்பான பார்த்திபன், மகளிர் தினத்தன்று திட்டமிட்டே  பேசுவதற்கு த்ரிஷா ஒன்றும் மதர் தெரசா அல்ல, வேலு நாச்சியார் அல்ல, டயானா அல்ல என்று வெடித்திருக்கிறார்.

online-tamil-news

’’அந்த நிகழ்ச்சியில் நான் தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன். உண்மையிலேயே அது தவறித்தான் நடந்தது. த்ரிஷா போட்டோவை போடச்சொல்லி நான் சொன்னதாக த்ரிஷா சொல்வது 100% பொய். மகளிர் தினத்தன்று நான் போட்டோ போடச் சொன்னால் வேலு நாச்சியாரைப் பற்றி பேச ஆசைப்பட்டிருப்பேன்.  டயானா சார்லஸ் பற்றி பேச ஆசைப்பட்டிருப்பேன்.  நான் எப்போதுமே பேசுற மதர் தெரசா பற்றி பேச மறுபடியும் ஆசைப்பட்டிருப்பேன்.  ஆனால், த்ரிஷா பற்றி நான் பேச ஆசைப்பட்டேன் என்று சொல்லுவது சரியல்ல’’என்கிறார் பார்த்திபன்.

TAGGED:actresstrishaonline tamil newsparthiban trisha controversyparthiban videoSangeetha divorce petitiontamil news todaytamilnadutrisha videotrisha vijaytvktvkvijayvijayvijay divorcevijay sangeetha
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article sangeeta vijay திருமண பந்தத்தை கொச்சைப் படுத்திய விஜய் – பார்த்திபன் சூசக கண்டனம்
Next Article vijay trisha த்ரிஷாவின் மூன்றாம் தர செயல் – வெளுத்தெடுத்த பார்த்திபன்

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?