• அரசியல்
    அரசியல்Show More
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    2026-04-17
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    2026-04-17
    Tamil horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 16.04.2026
    2026-04-16
    Jananayagan movie leak,
    ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
    2026-04-16
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    Mexico measles outbreak-Online Tamil News
    உலகம்
    தட்டம்மை பரவல் எதிரொலி: மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் !
    2026-02-11
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
Share
29°C
Chennai
scattered clouds
30° _ 28°
85%
3 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?

Rohini R
Last updated: 2026-02-14 5:20 pm
Rohini R Rohini R 42 Views
Share
North Korea politics-Online Tamil News
SHARE

வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அந்நாட்டை ஆளப்போகும் அடுத்த வாரிசு யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜூ ஏ, அந்நாட்டின் அடுத்த உயரிய தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தயார் செய்யப்பட்டு வருவதாகத் தென்கொரிய உளவு அமைப்பான என்.ஐ.எஸ் (NIS) தெரிவித்துள்ளது.

Korea

இதுவரை வாரிசுப் பயிற்சிக் கட்டத்தில் இருந்த அவர், தற்போது “வாரிசு நியமன நிலை” என்ற அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் கிம் வம்சத்தின் நான்காவது தலைமுறை ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள், ராணுவ அணிவகுப்புகள் மற்றும் முக்கிய ஆயுதக் கிடங்கு திறப்பு விழாக்கள் என அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் அவர் பங்கேற்றது, அவருக்கு சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. மேலும், வடகொரியாவில் அவரது புகைப்படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டிருப்பதும், அந்நாட்டு மக்கள் யாரும் அவர் வைத்திருக்கும் அதே பெயரைச் சூட்டிக்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஒரு மிகச்சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்து வருவதை உறுதிப்படுத்துகின்றன.

koreaa

வடகொரிய வரலாற்றில் இதுவரை கிம் வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளனர். ஒருவேளை கிம் ஜூ ஏ அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டால், வடகொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெறுவார். கிம் ஜாங் உன்னுக்கு ஒரு மூத்த மகன் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. மாறாக, தனது மகளை மட்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தி, அவருக்குத் தேவையான ராஜதந்திர மற்றும் ராணுவப் பயிற்சிகளை கிம் ஜாங் உன் நேரிடையாக வழங்கி வருகிறார்.(Online Tamil News)

TAGGED:Female political leaderKim dynastyKim Jong UnKim Ju AeNIS South KoreaNorth Korea politicsNorth Korea successionNorth Korean leadershipPyongyang newsWorkers’ Party of Korea
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Kerala organ donation-Online Tamil News உடல் உறுப்பு தானம்-5 பேருக்கு மறுவாழ்வு அளித்த 10 மாத குழந்தை !
Next Article ONLINE-TAMIL-NEWS-DEEP-SEA-HOLE DRAGON HOLE : 90 மீட்டருக்கு கீழே கடலின் மர்ம உலகம்!

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

zoho sridhar
’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
Apr 17, 2026 at 3:50 pm
vijay helihaptor
விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
Apr 17, 2026 at 12:25 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?