• அரசியல்
    அரசியல்Show More
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
    sp velumani cv shanmugam
    மன்னிப்பு  கேட்க மறுப்பு – ராஜினாமா முடிவில் சண்முகம்
    May 27, 2026 at 6:39 pm
    ponmudi dmk
    பாஜக அரசின் அடிவருடியாகி விட்டதா  காங்கிரஸ்? பொன்முடி ஆவேசம்
    May 27, 2026 at 5:08 pm
    jayalalithaa assembly
    இக்கட்டான நேரத்தில் அதிமுக பரப்பும் ஜெ., வீடியோ
    May 27, 2026 at 4:51 pm
    eps admk
    தவெக அவ்வளவுதான்; இனி திமுக – அதிமுகதான் : பேச்சுவார்த்தையில் இபிஎஸ்
    May 26, 2026 at 6:07 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    2026-05-28
    Medical Science
    மாரடைப்புக்கு எண்ட் கார்டு… கெட்ட கொழுப்பை கரைக்கும் புதிய மரபணு சிகிச்சை!
    2026-05-28
    sp velumani cv shanmugam
    மன்னிப்பு  கேட்க மறுப்பு – ராஜினாமா முடிவில் சண்முகம்
    2026-05-27
    ponmudi dmk
    பாஜக அரசின் அடிவருடியாகி விட்டதா  காங்கிரஸ்? பொன்முடி ஆவேசம்
    2026-05-27
  • இந்தியா
    இந்தியாShow More
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
  • உலகம்
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
    Sam Altman attack
    உலகம்
    AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
    2026-04-12
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    America-immigration-policies-H-1Bvisa-workers-employment-legal-world-news
    உலகம்
    அமெரிக்கா சென்றால் இனி திரும்ப முடியாதா..? கூகுள்–ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி..!
    2025-12-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading:  த்ரிஷா கண்டனத்திற்கு பார்த்திபன் முழு விளக்கம்
Share
31°C
Chennai
mist
31° _ 29°
69%
7 km/h
Fri
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

 த்ரிஷா கண்டனத்திற்கு பார்த்திபன் முழு விளக்கம்

Last updated: 2026-03-09 5:20 pm
T.R.Kathiravan 41 Views
Share
parthivan director
SHARE

சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் நேரத்தில், விஜய் – த்ரிஷா இருவரும் பொதுவெளியில் ஜோடியாக வலம் வந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நேரத்தில் இது தேவையா? என்று பலரும் கேள்வி எழுப்பும் சூழலில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பார்த்திபனிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க பார்த்திபன் உடனே அது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

vijay sangeetha

’’சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறிவிடுகின்றன.  கலாட்டா விருது விழாவில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் டான் டான் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், த்ரிஷாவின் போட்டோ திரையில் வந்ததும், என்ன சொல்வது என யோசிக்கையில்,  குந்தவை குந்தவை என குரல் எழுப்பினர்.  உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே, ’’குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும். பிரச்சனை வராமல் இருக்க. எனக்கூற அரங்கமே கை தட்டியது.  அதில் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். 

மேடையை விட்டு இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே, குந்தவையை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னார்.  உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் அதை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.  ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். 

vijay trisha

பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை. 

நான் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண்- பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைப்பவன் நான். பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்கசக்தி. ’’

வீடியோவுடன், ‘’எது  நடந்ததோ அது  தவறாகவே  நடந்துள்ளது.  இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை !’’இந்த வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article trisha parthiban அரங்கில் என்ன நடந்தது? ஏன் வெடிக்கிறார் த்ரிஷா?
Next Article online-tamil-news Did you know Latest controversy news in Tamilnadu!

உலகம்

Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

modi meet vijay
7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
May 28, 2026 at 4:52 pm
Medical Science
மாரடைப்புக்கு எண்ட் கார்டு… கெட்ட கொழுப்பை கரைக்கும் புதிய மரபணு சிகிச்சை!
May 28, 2026 at 1:29 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?