• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: 10 ஆண்டுகளுக்கு பின் சசிகலாவுக்கு வந்த தென்னந்தோப்பு
Share
31°C
Chennai
scattered clouds
31° _ 30°
78%
4 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

10 ஆண்டுகளுக்கு பின் சசிகலாவுக்கு வந்த தென்னந்தோப்பு

Last updated: 2026-03-14 4:40 pm
T.R.Kathiravan 137 Views
Share
sasikala apmmk
SHARE

2016ல் தமாகா வசம் இருந்த தென்னந்தோப்பு சின்னம் இப்போதும் அபுமமுக வசம் வந்திருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார். 1991ல் அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது.   அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார் மூப்பனார்.

1996ல் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே அதிருப்தி இருந்த நேரத்தில் அதிமுகவுடன் காங்கிரஸ் மேலிடம் கூட்டணி உடன்பாடு கொண்டதால் காங்கிரசில் இருந்து விலகி ’தமிழ் மாநில காங்கிரஸ்’ தனிக்கட்சியை தொடங்கினார்.   ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மூப்பனாருடன் சென்றனர். அந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது தமாகா. இந்த கூட்டணிக்கு மீண்டும் ஜெயலலிதா வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ் எடுபட்டது. அந்த தேர்தலில் தமாகா 39 தொகுதிகளை கைப்பற்றியது.   96ல்  அப்போதே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளை வென்றது தமாகா. 98ல் இந்த வெற்றி சுருங்கிவிட்டது. திமுகவுடனான கூட்டணியில் மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றது  தமாகா. 

sasikala apmk

99ல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்துவிட்டதால், விசிக – புதிய தமிழகம் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தமாகா ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை. 2001ல் யாரை எதிர்த்து  மூப்பனார் தமாகா தொடங்கினாரோ அதே ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளை வென்றது தமாகா. 2002ல் காங்கிரசுடன் இணைந்துவிட்டது தமாகா. 2014ல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் தமாகாவை தொடங்கிவிட்டார் ஜி.கே.வாசன். 2016ல் மக்கள் நல கூட்டணியில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை தமாகா. 

tmc gk vasan

96 முதல்  தமாகாவின் சின்னம் சைக்கிள் என்பதாகத்தான் இருந்தது.  2016ல் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா போட்ட நிபந்தனையில்தான்  மக்கள் நல கூட்டணிக்கு சென்றார் வாசன்.  மீண்டும் தமாகா உதயம் ஆனபோது சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை.  சமாஜ்வாடி கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததால் சைக்கிள் சின்னம் தர மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் 2016 தேர்தலில் தமாகாவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் சசிகலா கட்சி அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அந்த தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

TAGGED:BJPgk vasanonline tamil newssasikalatamil news todaytamilnaduTMCtvk
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article udangudi தமிழ்நாட்டின் மிக முக்கிய திட்டம் தொடக்கம்
Next Article Mojtaba Khamenei reward மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay congress
பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
May 7, 2026 at 5:29 pm
stalin dmk
தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
May 7, 2026 at 12:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?