• அரசியல்
    அரசியல்Show More
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    May 15, 2026 at 6:53 pm
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    May 15, 2026 at 6:18 pm
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    k rajan
    கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம்? குடும்பத்தினர் சொல்லும் அதிர்ச்சி தகவல்
    2026-05-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    UAE fake news arrest
    உலகம்
    தவறான தகவல்கள் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது-அமீரக அரசு உத்தரவு
    2026-03-16
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
Share
32°C
Chennai
scattered clouds
33° _ 32°
74%
6 km/h
Mon
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு

Last updated: 2026-03-14 5:36 pm
Rohini R 38 Views
Share
Mojtaba Khamenei reward
SHARE

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் நீண்டகால உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவரது மகனான மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மோஜ்தபா கமேனி தனது முதல் உரையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் குறிவைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

trump 2

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் ‘நீதிக்கான வெகுமதி’ (Rewards for Justice) திட்டத்தின் கீழ் மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோஜ்தபா கமேனி மட்டுமின்றி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த (IRGC) முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 10 பேரைப் பற்றிய ரகசியத் தகவல்களைத் தருவோருக்கு இந்தச் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை மற்றும் புலனாய்வுத் துறை அமைச்சர்கள் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

kameni

உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டு நடத்தும் ஈரானியப் படையினரை ஒடுக்கும் முயற்சியாக இது எடுக்கப்பட்டுளள்து என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மோஜ்தபா கமேனியின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. (Online Tamil News)

TAGGED:Ayatollah Ali KhameneiIranIran LeadershipIRGCIsraelMiddle East TensionsMojtaba Khameneionline tamil newsRewards for Justicetamil news todayUnited StatesUS Foreign Policy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article sasikala apmmk 10 ஆண்டுகளுக்கு பின் சசிகலாவுக்கு வந்த தென்னந்தோப்பு
Next Article vijay delhi விஜய்யின் செயலால் அதிர்ச்சியடைந்த விமான பைலட்

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
May 18, 2026 at 5:34 pm
sp velumani cv shanmugam
50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
May 18, 2026 at 4:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?