தேசிய அரசியலை பரபரக்க வைத்திருக்கிறது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) அடுத்தகட்ட போராட்டம்.

நீர் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போட்டி தேர்வுகளில் முறைகேடு புகார் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் போராட்டம் நடத்தியது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கம் எழுப்பினர்.



