• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Thailand-Cambodia-Conflict-Preah Vihear-Ta Muen Thom-War-Emerald Triangle
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
    2025-12-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
Share
31°C
Chennai
overcast clouds
32° _ 31°
71%
7 km/h
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

Saro edwin
Last updated: 2026-05-29 5:22 pm
Saro edwin Saro edwin 14 Views
Share
Iran Oil Sanctions
SHARE

ஈரானின் கச்சா எண்ணெயை வாங்கினால் கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Illegal oil shipping

ஈரானின் அணுசக்தி திட்ட விவகாரம் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, அமெரிக்கா ஏற்கனவே அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் ராணுவ நிதியுதவி மற்றும் சட்டவிரோத கச்சா எண்ணெய் விற்பனையைக் குறிவைத்து அமெரிக்கா தற்போது மேலும் புதிய மற்றும் கடுமையான தடைகளை விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வாங்கி வர்த்தகம் செய்யும் எந்தவொரு சர்வதேச நிறுவனம் மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எச்சரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற 8 நிறுவனங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட 8 கப்பல்களை முடக்கப்பட்ட சொத்துகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட ஈரானிய கச்சா எண்ணெய் பீப்பாய்களைச் சேமித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய உதவிய ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு முக்கிய நிறுவனத்திற்கும் அமெரிக்கா அதிரடித் தடை விதித்துள்ளது.

US sanctions on Iran

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் ஒருபுறம் நடந்து வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த புதிய பொருளாதாரத் தடை மிரட்டல் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.(Online Tamil News)

TAGGED:Crude Oil TradeGlobal energy trade warningGlobal Oil TradeHong Kong company bannedIllegal oil shippingInternational RelationsIran nuclear program conflictIran Oil SanctionsIranian crude oil tradeonline tamil newstamil news todayUS Department of State announcementUS Economic SanctionsUS Iran TensionUS sanctions on Iran
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article modi meet vijay 7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
Next Article ammk ttv dinakaran சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?