• அரசியல்
    அரசியல்Show More
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
    tvk admk1
    அபகரிக்கும் தவெக – காலியாகும் அதிமுக கூடாரம்
    Jun 6, 2026 at 1:39 pm
    leema
    லீமா ரோஸ் அண்ணன் தலைமறைவு – இபிஎஸ் மீது பாயும் அம்புகள்
    Jun 6, 2026 at 12:19 pm
    annamalai karur
    இன்று முதல் புதிய பயணம் – யார் இந்த அண்ணாமலை?
    Jun 5, 2026 at 5:42 pm
    vijay praveen
    பிரவீண் பற்ற வைத்த நெருப்பு – விசிக, இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன?
    Jun 5, 2026 at 12:16 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    2026-06-06
    Niger Algeria border incident
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    2026-06-06
    tvk admk1
    அபகரிக்கும் தவெக – காலியாகும் அதிமுக கூடாரம்
    2026-06-06
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    trump
    உலகம்
    அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
    2025-04-05
    Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy
    உலகம்
    வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
    2026-01-05
    Kim Jong Un election victory
    உலகம்
    பலத்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் கிம் ஜாங் உன்!
    2026-03-18
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
Share
34°C
Chennai
overcast clouds
34° _ 34°
66%
2 km/h
Sat
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 

Last updated: 2026-06-06 6:10 pm
T.R.Kathiravan 4 Views
Share
cockroach delhi2
SHARE

வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் வெட்டியாக இருப்போரை ‘கரப்பான்பூச்சி’ என்று விமர்சித்திருந்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி.  இதனால் சிஜேபி எனும் காக்ரோச் ஜனதா கட்சி என்று ஒரு இயக்கத்தையே உருவாக்கி விட்டனர். போஸ்டன் பல்கலைக்கழக மாணவர் அபிஜீத் திப்கேதான் இந்த அமைப்பை விளையாட்டாக உருவாக்கினர். 

cockroach

இந்த அமைப்புக்கு கூடிய ஆதரவை பார்த்து பலரும் வியப்பாக பேசப்பேச, ஒட்டுமொத்த இளைஞர்களையும் நான் அப்படி சொல்லவில்லை என்று விளக்கம் கொடுத்தார் நீதிபதி.  ஆனாலும் இந்த அமைப்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றது.  இன்று இந்தியாவே இந்த அமைப்பை திரும்பி பார்க்கிறது.

கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் வெடித்தது.  நீட், சிபிஎஸி தேர்வு குளறுபடிக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்தது.  இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க அமைப்பின் நிறுவனர் அபிஜீதி தீப்கே இன்று இந்தியா வந்தார்.

cockroach delhi

ஆரம்பத்தில் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் எழுச்சியை கண்டு அடக்க நினைப்பது சரியாகாது என்று நினைத்து அனுமதி கொடுத்துவிட்டனர். ஆனாலும் பாதுகாப்பு பலமாக இருந்தது.

cock

நேபாளத்தில் நடந்த புரட்சிக்கு வித்திடுமா? என்ற பரபரப்பு இருந்த நிலையில் சிஜேபி போராட்டம் அறப்போராட்டமாக அமைந்திருக்கிறது.  ஆனாலும் அசம்பாவீதங்கள் நிகழாமல் தடுக்க போராட்ட பகுதியை அதிரடிப்படையினர் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 6 பேரை மட்டும் கைது செய்து பதற்றத்தை தணித்தனர்.

TAGGED:cjpprotestcockroach delhiCockroach Janata PartyCockroachisbackonline tamil newstamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Niger Algeria border incident நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

cockroach delhi2
டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
Jun 6, 2026 at 6:10 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
Jun 6, 2026 at 3:19 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?