• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Mojtaba Khamenei injured
    உலகம்
    டெஹ்ரானில் குண்டுமழை: ஈரான் புதிய ஆட்சியாளர் படுகாயம்?
    2026-03-10
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Thailand-Cambodia-Conflict-Preah Vihear-Ta Muen Thom-War-Emerald Triangle
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
    2025-12-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
Share
29°C
Chennai
moderate rain
29° _ 28°
81%
1 km/h
Fri
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை

Last updated: 2026-05-25 6:10 pm
T.R.Kathiravan 225 Views
Share
dmk 1
SHARE

போலியான சமூக வலைத்தள கணக்குகள் மூலம் திமுக குறித்து பொய்செய்திகளை பரப்பும் தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இது குறித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

என்.ஆர். இளங்கோ பேசியபோது,  ‘’கோவை சிறுமியின் கொலை குறித்து தாங்கள் பதிவிடுவதின் விளைவுகளை அறியாதவர்கள் அனைவரின் மனதையும் புண்படுத்தும் விதமாகவும், குறிப்பாக திமுகதான் இதற்கு காரணம் என்றும், அரசில் இருப்போர் மீது  வெறுப்பு ஏற்படுத்துவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பொய்யான தகவலை பதிவிட்டு, அது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.  

அவதூறு வழக்குகள் தனிப்பட்ட புகாராக கொடுக்கப்பட்டு ஒருவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வேறொருவருடைய அடையாளத்தில் இருந்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பினால் கூட அதற்கு ஆயுள்தண்டனை வரை உண்டு என்று சட்டம் கூறுகிறது. 

dmk2

அடுத்தவர்களை தண்டிப்பது எங்களின் நோக்கம் அல்ல. அதற்காக இப்படியே விட்டுச்சென்றால் இதற்கு ஒரு எல்லை இல்லாமல் போகும். அவதூறுகளுக்கு ஒரு தடை இல்லாமல் போகும் என்பதனால் கழக தலைவர்களின் வழிகாட்டுதலின் படி இன்றைக்கு, குறிப்பாக இந்த நிகழ்வுகள் குறித்து பிஜேபியிடமும் சென்னை ஆணையரிடமும் இரண்டு தனித்தனி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன . அதில் அவர்கள் எந்தெந்த சட்டவிதிகளை மீறியிருக்கிறார்கள் என்பது குறித்து விரிவாக தெரிவித்திருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்செயலாளர் மூலமாக ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள குறைதீர்க்கும் அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக புகார் அளித்திருக்கிறோம்.  எக்ஸ் தளத்திற்கும், மெட்டா தளத்தில் உள்ள வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுடைய குறைதீர்க்கும் அலுவலருக்கும் இது குறித்து புகார்கள் அளித்திருக்கிறோம். இது போன்று வரும் பொய்யான செய்திகளை குறைதீர்க்கும் அலுவலகம் நீக்கிவிடவும் புகாரளித்திருக்கிறோம். 

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.  தேவைப்படும் பட்சத்தில் அத்தனை இடத்திலும் தனிப்புகார்கள் அளிப்போம்.  நாங்கள் புகார் அளித்தால்  அதற்கு தீர்வு கிடைக்கும் வரையிலும் விடமாட்டோம்.

இனிமேல் பொய்யான செய்திகளை பரப்புவோருக்கு இது முதலாவதாக நாங்கள் கொடுக்கக்கூடிய எச்சரிக்கை. அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் பதிவிடுங்கள்.  நாங்கள் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்.’’

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான செய்திகளை, அவதூறான செய்திகளை இது போன்று பரப்பிட வேண்டாம். மக்களை திசை திருப்பிட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

TAGGED:DMKmk stalinnrilangoonline tamil newsrsbharathitamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Quetta suicide attack, பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
Next Article admk flag அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?