[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்

T.R.Kathiravan
Last updated: 2026-06-22 4:57 pm
T.R.Kathiravan T.R.Kathiravan

திராவிட மாடல் அரசின் சாதனைத்திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டம் 13 மாநிலங்கள் மற்றும் 2  ஒன்றிய பிரதேசங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன.  தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் இத்திட்டம் பின்பற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.  

திராவிட மாடல் அரசின் இந்த திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது  மேற்கு வங்கம், அசாம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஒடிசா, பிஹார் மாநிலங்களிலும், டெல்லி மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசங்களிலும் பின்பற்றப்படுகிறது.

தற்போது பஞ்சா மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

TAGGED:'Dravidian Model'mk stalinonline tamil newsPunjabtamil news todaytamilnaduUnion Territories
Previous Article rajini video ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
Next Article நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account