• அரசியல்
    அரசியல்Show More
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
    vijay rahul
    விஜய் – ராகுல் கூட்டாக அளித்த உறுதி
    May 6, 2026 at 3:53 pm
    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    May 6, 2026 at 3:17 pm
    online-political-news
    நடுரோட்டில் ரத்த வெள்ளம் – தமிழகமங்கும் தவெகவினர் அடாவடி
    May 6, 2026 at 3:04 pm
    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    May 5, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    2026-05-06
    online-sports-news
    IPL Match 2026 Live Update!
    2026-05-06
    vijay rahul
    விஜய் – ராகுல் கூட்டாக அளித்த உறுதி
    2026-05-06
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
    US-President-Trump-introduced-$1 million-gold card visa-America
    உலகம்
    கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
    2025-12-11
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 31°
73%
6 km/h
Wed
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்

vijay governer
Last updated: 2026-05-06 4:57 pm
T.R.Kathiravan 2 Views
Share
SHARE

தமிழக அரசியல் களம் இதுவரை சந்தித்திராத ஒன்று. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற நிலையில் விஜய்யிடம் 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.  இதனால்  காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் தேவை இருக்கிறது. இதற்காக அதிமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தவெக.

இதற்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகரை சந்தித்து உரிமை கோரியிருக்கிறார் விஜய்.

vijay congress

இந்த சந்திப்பில், சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு இரண்டு நாள் காலக்கெடு விதித்திருக்கிறார் ஆளுநர்.   இது விஜய்க்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்திருக்கிறது.  

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர்  ஜானகிக்கு 30 நாட்கள் எல்லாம் காலக்கெடு கொடுத்திருந்தனர். ஆனால் விஜய்க்கு 2 நாள் தான் காலக்கெடு அளித்திருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர் அதிக நாட்கள் கொடுப்பார் என்று விஜய் எதிர்பார்த்திருந்திருக்கிறார். ஆனால் இரண்டு நாளில் ஆதரவு திரட்ட வேண்டும் என்பதால் கடும் நெருக்கடியில் உள்ளார் விஜய்.

TAGGED:ADMKepsonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-sports-news IPL Match 2026 Live Update!

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay governer
ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
May 6, 2026 at 4:57 pm
online-sports-news
IPL Match 2026 Live Update!
May 6, 2026 at 4:10 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?