• அரசியல்
    அரசியல்Show More
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
    tvk admk1
    அபகரிக்கும் தவெக – காலியாகும் அதிமுக கூடாரம்
    Jun 6, 2026 at 1:39 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08
    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25

    அண்மைச் செய்திகள்

    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    2026-06-08
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    2026-06-08
    Praggnanandhaa historic victory
    நார்வே மண்ணில் நட்ட இந்தியக் கொடி: செஸ் உலகை மிரள வைத்த பிரக்ஞானந்தா!
    2026-06-08
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Russia blocks WhatsApp-Online Tamil News
    உலகம்
    வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
    2026-02-12
    Mojtaba Khamenei injured
    உலகம்
    டெஹ்ரானில் குண்டுமழை: ஈரான் புதிய ஆட்சியாளர் படுகாயம்?
    2026-03-10
    Canada school shooting,Online Tamil News
    உலகம்
    கனடாவில் பயங்கரம் – பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு
    2026-02-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தவெகவின் உருட்டுகளும் உண்மையும்
Share
34°C
Chennai
overcast clouds
34° _ 32°
51%
1 km/h
Tue
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தவெகவின் உருட்டுகளும் உண்மையும்

Last updated: 2026-06-04 1:17 pm
T.R.Kathiravan 9 Views
Share
vijay speech
SHARE

சாதி மதம் பார்க்காமல் தவெகவில் வேட்பாளரை நிறுத்தினார்கள் என்று தவெக ஆதரவாளர்கள் உருட்டினார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கட்சித் தலைவரே சாதி மத செல்வாக்குள்ள தொகுதியைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பதுதான்.

 கட்சி சார்பில் தேர்தலுக்காக செலவு செய்யவில்லை என்று தவெகவை விடவும் ஆதரவாளர்கள் அதிகம் மெச்சுகின்றனர். ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கிறது.  சோசியல் மீடியா influencersக்கு ஒரு வருடமாக கோடிகளில் கொட்டிக் கொடுத்தது வாக்குமூலமாக வெளி வருகிறது.

vijay cinema

ஓட்டுக்கு பணமே கொடுக்காமல் ஜெயித்திருக்கிறார்கள். இது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என்றும் தம்பட்டம் அடிக்கிறார்கள் தவெகவினர். இவர்கள்தான் இப்படி என்றால் ஆதரவாளர்களின் உருட்டுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், உண்மை என்ன என்பது அம்பலமாகிவிட்டது.

salem

ஓமலூர் தொகுதி வேட்பாளர் தனது பக்கத்து தொகுதி தவெக வேட்பாளர் ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதால், தன்னால் ஜெயிக்க முடியவில்லை என்று புலம்பி இருக்கிறார். இதே அளவுக்கு பணம் கொடுத்து ஜெயித்த தவெக வேட்பாளர்கள் பலர் மந்திரிகள் ஆகிவிட்டனர்.

இதையெல்லாம் பார்த்து மாற்றம் என்ற பெயரில் நடந்த அத்தனையும் ஏமாற்றமா? என்று எரிச்சலில் உள்ளனர் மக்கள்.

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article inbadurai ஏன் இன்பதுரை வெற்றி செல்லாது? 10 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு
Next Article Daraxonrasib pancreatic cancer pill கணையப் புற்றுநோய் சிகிச்சை: நோயாளிகளின் ஆயுளை இருமடங்காக்கும் புதியமாத்திரை!

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Aadhav
ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
Jun 8, 2026 at 5:27 pm
seeman6
நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
Jun 8, 2026 at 3:42 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?