ராமதாசுக்கு வந்த அந்த நாள் ஞாபகம்! திமுகவுடன் கூட்டணியா?
திமுக கூட்டணியில் பாமக இருந்த போது தினமும் திமுக அரசை விமர்சித்து வருவார் ராமதாஸ். அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’தைலாபுரம் தோட்டத்தில் இருந்து எனக்கு தைலம் வருகிறது’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கலைஞர். அன்புமணிக்கும் தனக்கும் நடக்கும் பிரச்சனை…
நயினார் முந்தியது எப்படி?
கட்சி விதிகளுக்கு முரணாக தமிழக பாஜகவின் புதிய தலைவரானார் நயினார் நாகேந்திரன். தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான விருப்ப மனு தாக்கல் இன்று நடைபெற்றது. கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள ஒருவர்தான் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட முடியும் என்ற…
தலையங்கம்: அப்பா-மகன் அரசியல்
இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கேரளா-தமிழ்நாடு வரை பல மாநிங்களும் அப்பா-மகன் அரசியலை எதிர்கொண்டே வருகிறது. வாரிசு அரசியல் என காங்கிரசையும் மற்ற கட்சிகளையும் விமர்சிக்கும் பா.ஜ.க.விலும் இன்றைய அமைச்சர்களான பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் யாதவ் போன்றவர்களும் அப்பா-மகன் அரசியல் வழி…
அன்புமணிக்கே எதிராக திரும்பிய அம்பு!
இதுவரையிலும் பாமகவின் நிறுவனராக இருந்து வந்த ராமதாஸ் இன்று முதல் அக்கட்சியின் தலைவராக மாறி இருக்கிறார். அன்புமணி ராமதாஸ் இனி தலைவர் இல்லை; செயல் தலைவர்தான் என்றும் அறிவித்திருக்கிறார். இத்தனை காலமும் இல்லாமல் திடீரென்று ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்தது…
தலையங்கம்: தேசிய இயக்கத்தின் தமிழ் முகம்
காமராஜரிடம் அரசியல் பயின்றார். காந்திய வழியில் நடந்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை மட்டுமின்றி, வடமாநிலங்களிலும் அவர் பாதம் படாத பகுதிகள் இல்லை என்கிற அளவில் நடந்தே சென்றார். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவராகப் பல நிலைகளுக்கு…
ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பு! நம்பர் 1 நிறுவனம் எது தெரியுமா?
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாகச் சந்தை ஆய்வு நிறுவனமான IDC வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன யுகத்தில் செல்போன் ஒரு அடிப்படை தேவையாகிவிட்டது. வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தனித்தனியோ…
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! யாருக்குப் பயன் அளிக்கும்?
இந்திய ரிசர்வ் வங்கி 2025-26ம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்றைய தினம் மும்பையில் நடைபெற்றது. இதில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் மைய வங்கி அந்நாட்டில் இருக்கும்…
மறைந்தார் குமரி அனந்தன்!
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09/04/2025) நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா். குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம்…
தலையங்கம்: இந்தியாவைக் காக்கும் தமிழ்நாடு
அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பதற்கான உயர்ந்த இடமாகவும், ஜனநாயகத்தின் தூணாகவும் இருப்பது நாடாளுமன்றம். அங்கே ஆட்சியதிகாரம் செய்யக்கூடியவர்கள் சட்டத்தைத் தங்கள் வசதிக்கேற்ப வளைக்கும்போது நீதிமன்றம் ஒன்றே இறுதி நம்பிக்கையாக அமைகிறது. முந்தைய ஆட்சிக்காலங்களில், குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த…
’சூப்பர்மேன்’ அல்லு அர்ஜுன்! அசத்தும் அட்லி!
ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்து ராஜா ராணி மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லி, அப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து தொடர்ந்து தெறி, மெர்சல், விசில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார். இதன் மூலம் இந்திக்கு சென்று ஷாருக்கானை வைத்து…