By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

Support Spark+

Support $15 per month

  • Spark+
    Spark+
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    thambidurai
    டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?
    April 5, 2025
    நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!
    April 5, 2025
    EPS Vijay ADMK TVK Tamil Nadu
    ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!
    February 27, 2025
    Latest News
    திமுக கூட்டணியில் பாமக? திருமா சமாதானமானது எப்படி?
    June 27, 2025
    தவெகவுடன் கூட்டணியா? – ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுத்த முடிவு
    June 27, 2025
    ராமதாசை 3 நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சாரா அன்புமணி?
    June 26, 2025
    இவர்தான் அன்புமணி சொன்ன அந்த ‘தீயசக்தி’யா? பற்றி எரியும் பாமக
    June 26, 2025
  • அரசியல்
    அரசியல்Show More
    stalin ramadoss thiruma
    திமுக கூட்டணியில் பாமக? திருமா சமாதானமானது எப்படி?
    June 27, 2025 at 11:38 am
    Alliance with TVK? - Armstrong's wife's decision
    தவெகவுடன் கூட்டணியா? – ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுத்த முடிவு
    June 27, 2025 at 11:29 am
    ramadoss thailapuram
    ராமதாசை 3 நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சாரா அன்புமணி?
    June 26, 2025 at 7:10 am
    pmk
    இவர்தான் அன்புமணி சொன்ன அந்த ‘தீயசக்தி’யா? பற்றி எரியும் பாமக
    June 26, 2025 at 7:07 am
    tvk vijay
    விஜயை நம்பிக்கை இழக்க வைத்த சர்வே முடிவு!
    June 23, 2025 at 11:49 am
  • உலகம்

    Latest News

    tamil nadu voters
    தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
    தலையங்கம் July 4, 2025 at 5:37 am
    sivakasi fire accident
    தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
    தலையங்கம் July 3, 2025 at 6:32 am
    hindi imposition_tamil nadu_maharashtra
    தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
    தலையங்கம் July 2, 2025 at 5:23 am
    ajith kumar police custodial death
    தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
    தலையங்கம் July 1, 2025 at 5:16 am
    - Advertisement -
    Ad imageAd image

    Stay Connected

    16kFollowersLike
    18.2kFollowersFollow
    43.8kFollowersFollow
    85.1kSubscribersSubscribe
    424MembersFollow
    1kFollowersFollow
  • தமிழ்நாடு
    தமிழ்நாடுShow More
    மறைந்தார் பன்முகக் கலைஞர் ஜி.சீனிவாசன்! திரையுலகம் அஞ்சலி!
    June 27, 2025 at 11:35 am
    ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. அடுத்து? அதிரவைக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்
    June 26, 2025 at 7:31 am
    actor sathyaraj
    சாதி ஒழிப்பே தமிழ்தேசியம்! சாதி ஒழியாமல் எப்படி தமிழ்தேசியம் மலரும்? – சத்யராஜ்
    June 26, 2025 at 7:27 am
    director ameer
    முருகன் மாநாட்டால் எனக்கு பதட்டம் வருகிறது; அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்! –  அமீர் பரபரப்பு
    June 23, 2025 at 11:36 am
    கடைசி டார்கெட் மதுரையா? அமீர் – பேரரசு மோதல்
    June 23, 2025 at 11:17 am
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    tamil nadu voters
    தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
    July 4, 2025 at 5:37 am
    sivakasi fire accident
    தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
    July 3, 2025 at 6:32 am
    hindi imposition_tamil nadu_maharashtra
    தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
    July 2, 2025 at 5:23 am
    ajith kumar police custodial death
    தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
    July 1, 2025 at 5:16 am
    keezhadi human face
    தலையங்கம்: கீழடியும் ராமேஸ்வரமும்!
    June 30, 2025 at 5:23 am
  • Blog
Reading: விஜயை விட பெரிய நடிகர்களை எல்லாம் விளாசி இருக்கிறேன் – வேல்முருகன் பாய்ச்சல்
Share
30°C
Chennai
overcast clouds
30° _ 30°
56%
7 km/h
Sat
36 °C

Sparkpluz

Search
  • Spark+
    Spark+
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    thambidurai
    டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?
    April 5, 2025
    நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!
    April 5, 2025
    EPS Vijay ADMK TVK Tamil Nadu
    ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!
    February 27, 2025
    Latest News
    திமுக கூட்டணியில் பாமக? திருமா சமாதானமானது எப்படி?
    June 27, 2025
    தவெகவுடன் கூட்டணியா? – ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுத்த முடிவு
    June 27, 2025
    ராமதாசை 3 நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சாரா அன்புமணி?
    June 26, 2025
    இவர்தான் அன்புமணி சொன்ன அந்த ‘தீயசக்தி’யா? பற்றி எரியும் பாமக
    June 26, 2025
  • அரசியல்
    அரசியல்Show More
    stalin ramadoss thiruma
    திமுக கூட்டணியில் பாமக? திருமா சமாதானமானது எப்படி?
    June 27, 2025 at 11:38 am
    Alliance with TVK? - Armstrong's wife's decision
    தவெகவுடன் கூட்டணியா? – ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுத்த முடிவு
    June 27, 2025 at 11:29 am
    ramadoss thailapuram
    ராமதாசை 3 நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சாரா அன்புமணி?
    June 26, 2025 at 7:10 am
    pmk
    இவர்தான் அன்புமணி சொன்ன அந்த ‘தீயசக்தி’யா? பற்றி எரியும் பாமக
    June 26, 2025 at 7:07 am
    tvk vijay
    விஜயை நம்பிக்கை இழக்க வைத்த சர்வே முடிவு!
    June 23, 2025 at 11:49 am
  • உலகம்

    Latest News

    Today's Breaking News in Tamil: Latest Updates & Headlines
    Today’s Breaking News in Tamil: Latest Updates & Headlines
    Blog June 27, 2025 at 7:17 am
    AXIOM 4 shubhanshi shukla
    தலையங்கம்: விண்வெளி நாயகா..
    தலையங்கம் June 27, 2025 at 5:00 am
    மன்னிப்பு கேட்டாரா மணிரத்னம்?
    சினிமா June 26, 2025 at 7:21 am
    trump israel trump israel flag background
    தலையங்கம்: வல்லரசு நாடகங்கள்!
    தலையங்கம் June 26, 2025 at 5:32 am
    - Advertisement -
    Ad imageAd image

    Stay Connected

    16kFollowersLike
    18.2kFollowersFollow
    43.8kFollowersFollow
    85.1kSubscribersSubscribe
    424MembersFollow
    1kFollowersFollow
  • தமிழ்நாடு
    தமிழ்நாடுShow More
    மறைந்தார் பன்முகக் கலைஞர் ஜி.சீனிவாசன்! திரையுலகம் அஞ்சலி!
    June 27, 2025 at 11:35 am
    ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. அடுத்து? அதிரவைக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்
    June 26, 2025 at 7:31 am
    actor sathyaraj
    சாதி ஒழிப்பே தமிழ்தேசியம்! சாதி ஒழியாமல் எப்படி தமிழ்தேசியம் மலரும்? – சத்யராஜ்
    June 26, 2025 at 7:27 am
    director ameer
    முருகன் மாநாட்டால் எனக்கு பதட்டம் வருகிறது; அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்! –  அமீர் பரபரப்பு
    June 23, 2025 at 11:36 am
    கடைசி டார்கெட் மதுரையா? அமீர் – பேரரசு மோதல்
    June 23, 2025 at 11:17 am
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    tamil nadu voters
    தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
    July 4, 2025 at 5:37 am
    sivakasi fire accident
    தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
    July 3, 2025 at 6:32 am
    hindi imposition_tamil nadu_maharashtra
    தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
    July 2, 2025 at 5:23 am
    ajith kumar police custodial death
    தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
    July 1, 2025 at 5:16 am
    keezhadi human face
    தலையங்கம்: கீழடியும் ராமேஸ்வரமும்!
    June 30, 2025 at 5:23 am
  • Blog
Reading: விஜயை விட பெரிய நடிகர்களை எல்லாம் விளாசி இருக்கிறேன் – வேல்முருகன் பாய்ச்சல்
Share
spark 40x40-01
Have an existing account? Sign In
  • Advertise
Sparkpluz > Blog > அரசியல் > விஜயை விட பெரிய நடிகர்களை எல்லாம் விளாசி இருக்கிறேன் – வேல்முருகன் பாய்ச்சல்
அரசியல்

விஜயை விட பெரிய நடிகர்களை எல்லாம் விளாசி இருக்கிறேன் – வேல்முருகன் பாய்ச்சல்

T.R.Kathiravan
Last updated: June 6, 2025 11:13 am
T.R.Kathiravan
Share
Vijay – Velmurugan
SHARE

இந்த வரலாறு தெரியாத விஜய் ரசிகர்கள் என்னை விமர்சிப்பது ஏற்புடையதல்ல.  வேண்டுமானால் உங்களை தலைவனை அழைத்து வாருங்கள்.  அவரோடு நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன்….

தவெகவினர் #ஈனப்பிறவி_வேல்முருகன் என்ற ஹேஷ்டேக்கினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரின் எம்.எல்.ஏ.பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகளை வலுத்து வருகின்றன

ஏன் இந்த எதிர்ப்பு? 

பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்து பாராட்டி வருகிறார் விஜய்.  அந்த பாராட்டு விழாவில்  விஜயின் மேல் கொண்ட அன்பில் மாணவ, மாணவிகள் அவரை கட்டிப்பிடிப்பதையும்,  பாசத்துடன் அவர்களை விஜய் அரவணைப்பதையும் கடுமையாக விமர்சித்திருந்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன். இதனால் தவெக சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

என்ன பேசினார் வேல்முருகன்?

’’2 கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டா பயலுக.. நான் நடிகன குறை சொல்ல மாட்டேன்.  ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான்..நாளைக்கு மாற்றான் மனைவியாக வாழப்போற பொண்ணை அப்பன், ஆத்தா, ஆயிரக்கணக்கான ஊடகங்கள் முன்னால.. ஒரு சினிமா கூத்தாடிப்பயல கட்டிப்பிடித்து மு*****கொடுக்க அனுமதிக்கிறான். இது என்ன ஈனப்பிறவி. தமிழனோட பிறவியா இது?’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார் வேல்முருகன்.

போராட்டம்:

மாணவிகளையும், பெற்றோர்களையும் கொச்சையாகப் பேசிய வேல்முருகன் எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடிதம் அனுப்பி இருக்கிறது.

தவெக பிரமுகரும், நடிகருமான பாலாஜி தலைமையில் வேல்முருகனை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  

வலுக்கும் கண்டனம்:

’’இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட உங்களை, உங்கள் தொகுதியில் ஏதோ ஒரு பெண் குழந்தை உங்களை அண்ணனாக அல்லது தந்தையாக எண்ணி  பாசத்தால் தழுவினாலும் உங்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் இருக்குமா? உங்கள் தொகுதி பெண்களை, சகோதரிகளை இப்படி தான் நீங்கள் பார்த்துள்ளீர்களா? உங்கள் குடும்பத்து பெண்களும் யாரையேனும் சகோதரனாக எண்ணி பழகினாலும் உங்கள் வார்த்தைகள் அவர்கள் மீது இப்படி தான் இருக்குமா?’’ என்று கேட்கிறார் தவெக மாநில இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ்.

அவர் மேலும்,  ‘’பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண் குழந்தை தான் அண்ணனாக, தந்தையாக நினைத்து ஒருவரை பாசத்துடன் அரவணைப்பதை கூட ஆபாசமாக பார்க்கின்ற பார்வை எப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்.   உங்களது கருத்து, ஒட்டுமொத்த பெண் சமூகத்தை கீழ்த்தரமாக இழிவு படுத்தும் வார்த்தைகள் என்பதை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்’’என்கிறார்.

’’தமிழ் பெண்களை கீழ்த்தரமாக பேசி அவமானப்படுத்திய திமுக வின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். 

இதை விட பெண்களை பெற்றவர்களை அவமானபடுத்த முடியாது என்ற அளவிற்கு கீழ்த்தரமாக பேசியதற்கு வேல்முருகன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். வேல்முருகனின் பேச்சு பெண்களின் மானம், மரியாதை, சுதந்திரத்திற்கு கூட பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது’’ என்கிறார் பாஜக மாநில துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி . 

விளக்கம்:

தன் கருத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிருக்கிறார் வேல்முருகன்.

‘’பொதுவெளியில் கதாநாயகனையோ, கதாநாயகியையோ கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் அநாகரிகமான செயல் என்று கருதுகிறது நிலம் தமிழர் நிலம். ஆனால் இந்த நிலத்தில் சில பெண்கள், சில ரசிகைகள் உணர்ச்சிவயப்பட்டவர்களாக திரைசார்ந்த கதாநாயகர்கள் வருகின்ற போது அவர்களை கட்டிப்பிடிப்பதும் மு**** கொடுப்பது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இது தமிழரின் செயலா? என்று கேள்வி எழுப்பினேன்.  அதில் சில மணித்துளிகளை மட்டும் வெட்டிஒட்டி விஜய் ரசிகர்கள் விஜயை பேசி விட்டதாகவும் மாணவிகளை பேசிவிட்டதாகவும்  பரப்புகின்றனர்.  

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்து காயின் வழங்குகிறார். சால்வை போர்த்துகிறார். நான் 2001இல் இருந்தும் அதற்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்களை என் சொந்த செலவில் படிக்க வைக்கிறேன்.  

நான் பேசிய ஒண்ணேமுக்கால் மணி நேர பேச்சை விஜய் கேட்கட்டும். அதில் அவருக்கு ஆட்சேபம் இருப்பதாக தெரிவித்தால் விஜய்யுடன் நேருக்கு நே விவாதிக்க தயாராக இருக்கிறேன்.  

இளம்பெண்கள் சினிமாக்காரர்களை பார்த்த உடன் உணர்சி வயப்படக்கூடாது.  நீங்கள் பிற்காலத்தில் மாற்றானோடு வாழும்போது அந்த ஆண்மகனுக்கு இது நெருடலை ஏற்படுத்தும் .  இந்த தவருகளை என் தமிழ்ப்பிள்ளைகள் செய்யக்கூடாது.  

சுமார் 45 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சினிமா கலாச்சார சீரழிவுகளை எதிர்த்து என் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைத்து வருகிறேன்.  விஜய்யை விட புகழ்பெற்ற நடிகர்களை எல்லாம் எதிர்த்து பேசி இருக்கிறேன்.  இந்த வரலாறு தெரியாத விஜய் ரசிகர்கள் என்னை விமர்சிப்பது ஏற்புடையதல்ல.  வேண்டுமானால் உங்களை தலைவனை அழைத்து வாருங்கள்.  அவரோடு நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன்’’ என்று எதிர்ப்புக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் . 

இந்த விளக்கம் அடிக்கின்ற புயலின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

TAGGED:Indian cinemanarayananthirupathytamil cinematamilnadutvkvelmuruganvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article Arunraj, the spy who spies on Vijay பாஜகவின் நீண்டகால திட்டமா தவெக? விஜயை வேவு பார்க்கும் உளவாளியா அருண்ராஜ்?
Next Article Rahul Gandhi Match-fixing Maharashtra மகாராஷ்டிராவை தொடர்ந்து பீகாரில் தேர்தல் மோசடி செய்யவுள்ள பாஜக! ராகுல் குற்றச்சாட்டு

Latest News

tamil nadu voters
தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
தலையங்கம் July 4, 2025 at 5:37 am
sivakasi fire accident
தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
தலையங்கம் July 3, 2025 at 6:32 am
hindi imposition_tamil nadu_maharashtra
தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
தலையங்கம் July 2, 2025 at 5:23 am
ajith kumar police custodial death
தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
தலையங்கம் July 1, 2025 at 5:16 am
- Advertisement -
Ad imageAd image

Stay Connected

16kFollowersLike
18.2kFollowersFollow
43.8kFollowersFollow
85.1kSubscribersSubscribe
424MembersFollow
1kFollowersFollow

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

About us

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.
Support US
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அறிவியல் & தொழில்நுட்பம்

Latest Post

tamil nadu voters
தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
July 4, 2025 at 5:37 am
sivakasi fire accident
தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
July 3, 2025 at 6:32 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?