• அரசியல்
    அரசியல்Show More
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    2026-04-03
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    2026-04-03
    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    trump
    உலகம்
    அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
    2025-04-05
    Russia blocks WhatsApp-Online Tamil News
    உலகம்
    வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
    2026-02-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 32°
58%
3 km/h
Fri
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?

Last updated: 2026-04-03 12:45 pm
T.R.Kathiravan 2 Views
Share
m dhanapal
SHARE

அதிமுகவின் சீனியர் தனபாலை ஓரங்கட்டி இருக்கிறார் எடப்பாடி. அதனால் குமுறி வெடிக்கிறார் தனபால். பின்னணி என்ன?

எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக சீனியர் தனபால்.  தன்னை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று தனபால் குமுறி வெடித்ததும் அவர்கள் எல்லோம் தனபாலுக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் விதத்தில் தனபாலை சபாநாயகர் ஆக்கியவர் ஜெயலலிதா.

p dhanapal jayalalithaa

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது போர்க்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏக்களை பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தவர் தனபால். அந்த நன்றி விசுவாசம் கூட இல்லை எடப்பாடிக்கு என்று தனபால் மகன் லோகேஷ் ஆத்திரப்பட்டிருந்தார்.

 ஹார்ட் அட்டாக்கில் அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோதும் வந்து எடப்பாடி பார்க்கவில்லை.   சொந்த தொகுதியில் அவிநாசியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கவில்லை. வேறு தொகுதியிலும் போட்டியிட சீட் வழங்கவில்லை  என்பதால்தான், ஜெயலலிதாவின் மனசு எடப்பாடிக்கு வரவே வராது  என்கிற ரீதியில், அன்று இதே போன்று ஒரு நிலைமையில் தான் இருந்தபோது ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை விளக்குக்கிறார் தனபால்.

mgr dhanapal

’’1988ல், சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது.  விபரம் அறிந்த ஜெயலலிதா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார். அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!’’ என்கிறார் தனபால்.

edappadi palanisamy dhanapal

எடப்பாடியின் துரோகம் தெரிய வர ஆரம்பித்ததால்தான் தவெகவில் இணைந்துவிட்டேன் என்கிறார் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன். தனக்கு ஆகாத செங்கோட்டையனுடன் தொடர்பு வைத்திருந்ததும், லோகேஷ் தவெகவுக்கு தாவி அதிமுக துரோகம் செய்ததும்தான் தனபால் மீது எடப்பாடிக்கு வெறுப்பு வர காரணாக அமைந்திருக்கிறது  என்கிறார்கள்  எடப்பாடி ஆதரவாளர்கள்.                                                                                                           

TAGGED:dhanapaledappadi palanisamyepsonline tamil newsp dhanapaltamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay election  விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

m dhanapal
ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
Apr 3, 2026 at 12:45 pm
vijay election
 விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
Apr 3, 2026 at 10:44 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?