• அரசியல்
    அரசியல்Show More
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    2026-04-03
    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
    Balochistan attack-Online Tamil News
    உலகம்
    பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-03
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ரவுடிகளின் கூடாரமா தவெக? தகிக்கும் குமரி
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 32°
58%
3 km/h
Fri
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ரவுடிகளின் கூடாரமா தவெக? தகிக்கும் குமரி

Last updated: 2025-02-27 12:06 pm
Nila K 125 Views
Share
Vijay TVK Tamil nadu Politics
File Pic
SHARE

ரவுடிசத்தை விரும்புகிறாரா விஜய்? என்று கொந்தளிக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்ட தவெகவினர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தவெக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளா சபின்.   இவரை மா.செ.வாக அறிவித்ததில் இருந்து கொந்தளிக்கிறது குமரி தவெக.

கடந்த 2018 ஆம் ஆண்டு காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் ‘ஏ1’ குற்றவாளி சபின் என்ற தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.  செயின் பறிப்பிலும் குற்றவாளி என்று சபின் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.  சாதிபற்றிலும் உச்சத்தில் இருக்கும் ரவுடியாக வலம் வருகிறார் சபின்.  இவருக்கு எப்படி கட்சி தலைமை மா.செ. பொறுப்பை வழங்கியது.

ssabin

ஒருவரின் பின்னணியை விசாரிக்காமல் எப்படி இதுபோன்ற கட்சி பொறுப்பை வழங்கலாம்? என்று கொந்தளிக்கும் குமரி தவெகவினர்,  தங்களின் கொந்தளிப்பை ஆடியோவாக பதிவு செய்து அதை குமரி மாவட்ட தவெக வட்டாரத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்டவரும், போலீசை அடித்தவரும், சாதிபற்றின் உச்சத்தில் இருப்பவருமான சபினுக்கு கட்சியில் மா.செ. பதவியா? சாதிபற்றின் உச்சத்தில் இருக்கும் ரவுடி சபினுக்கு கட்சியில் மா.செ. பதவி கொடுத்திருப்பது குமரி மாவட்டத்தில் கட்சி அழிவை நோக்கி பயணிக்க காரணமாகிறது. குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு பதவியில்லை என்ற அறிவிப்பு என்னவானது? என்று கேட்டு தவெக தலைவர் விஜய்க்கும் கடிதம் எழுதி இருக்கின்றனர் குமரி தவெகவினர்.

Untitled design 9

அக்கடிதத்துடன் சபின் மீதான எப்.ஐ.ஆர். நகல்களையும் அனுப்பி இருக்கின்றனர்.

இந்த கடிதம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைக்கு கிடைத்திருக்கிறது.

குமரியில் நடக்கும் இந்த உள்கட்சி மோதலைப்பார்த்து, ஒரு ரவுடிக்கு மா.செ. பதவி வழங்கி இருப்பதால், மற்ற மாவட்ட மா.செ.க்கள் குறித்தும் சந்தேகம் எழுந்திருக்கிறது குமரி மக்களுக்கு. ரவுடிகளின் கூடாரமா தவெக? என்ற கேள்வியும் அவர்கள் எழுப்புகின்றனர்.

TAGGED:kanyakumaritvkpussianandsabintvkvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Toll Gate BJP Tamil Nadu DMK தலையங்கம்: டோல்கேட் அவலங்கள்
Next Article Tamil Nadu BJP Governmet DMK தலையங்கம்: வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay election
 விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
Apr 3, 2026 at 10:44 am
Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?