• அரசியல்
    அரசியல்Show More
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    2026-04-03
    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
    American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
    உலகம்
    ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
    2025-12-18
    Jaahnavi Kandula -Online Tamil News
    உலகம்
    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு !
    2026-02-12
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading:  விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
Share
28°C
Chennai
mist
29° _ 27°
81%
3 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

 விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்

Last updated: 2026-04-03 10:44 am
T.R.Kathiravan 2 Views
Share
vijay election
SHARE

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் கடந்த கடந்த 30ம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்புமனு தாக்கலின் போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

தனது பெயரிலும் தன் மனைவி சங்கீதா பெயரிலும், சகோதரி வித்யா அறக்கட்டளை பெயரிலும் உள்ள சொத்துக்கள் விபரங்களை அறிவித்துள்ளார்.  

vijay tvk familey

விஜய் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறார் என்கிற விபரங்களையும் அளித்திருக்கிறார்.  தாய், தந்தை, மகன், மகள், மனைவிக்கு செய்த செலவுகளையும் அவர்களுக்கு கடன் கொடுத்திருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார் விஜய்.  சுனில் ராஜ் என்பவருக்கு ரூ.1,50,00,000ம், என்.ஆனந்துக்கு ரூ.3,00,00,000ம்  , வி.ரவிச்சந்திரனுக்கு ரூ.5,00,00,000ம், ஏ.எல்.பி. ஆண்டானியஸ் பிரிட்டோவுக்கு ரூ.20,00,00,000ம், கோகிலாம்பாள்   கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20,00,00,000ம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட்டுக்கு ரூ.94,00,000ம், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.3,02,71,931ம்,  தாய் ஷோபா சந்திரசேகருக்கு ரூ.8,71,2018ம், மனைவி சங்கீதாவுக்கு ரூ.12,60,53,615ம், மகன் ஜேசன் சஞ்சய்கு ரூ.8,78,479ம், மகள் திவ்யா சாசாவுக்கு ரூ.4,60,000ம், வித்யா சாரிடபுள் டிரஸ்டுக்கு ரூ.5,84,21,000ம், விஜய் வித்யாசிரம் பள்ளிக்கு ரூ.24,96,000ம் கடன் அளித்திருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார் விஜய்.

இது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. குடும்பத்தினருக்கு செலவுக்கு கொடுத்த பணத்தை கடன் கணக்கில் விஜய் கொண்டு வந்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சொத்துக்கணக்கை குறைத்துக் காட்டி இருக்கிறார் விஜய் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.  

vijay perambur

படூரில் இருக்கும் பள்ளிக்கட்டிடத்தின் சந்தை மதிப்பு பல கோடிகள் இருக்கும் நிலையில் மதிப்பை குறைத்து காட்டப்பட்டு இருக்கிறது.  மயிலாப்பூரில் வாங்கி இருக்கும் பிளாட் ரூ.1கோடியே 35 லட்சமென்று காட்டி இருக்கிறார் விஜய்.  ஆனால் இதன் சந்தை மதிப்பு 45 கோடிக்கும் மேலிருக்கும் என்கிறார்கள்.  

இது மட்டுமல்லாது விஜய்யின் வேட்புமனுவில் இன்னும் பல மர்மங்களும் புதைந்திருக்கின்றன என்கிறார்கள்.  இது தொடர்பாக சிலர் வழக்கு தொடர்ப்போவதாக முயன்று வருகின்றனர்.  தேர்தலுக்கு பிறகு இந்த சட்டச்சிக்கலை  விஜய் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijayvijay campaignvijay family
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Mediterranean Sea அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay election
 விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
Apr 3, 2026 at 10:44 am
Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?