சென்னை நகரின் பல பகுதிகளில், குறிப்பாக அடையாறு பகுதிகளில், கடந்த ஜனவரி மாதம் பல காகங்கள் காரணம் தெரியாமல் இறந்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் Animal Disease Intelligence Unit சார்பில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சென்னையில் கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்கள் காரணமாக H5N1 வகை பறவை காய்ச்சல் (Bird Flu) இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடுமுழுவதும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை […]



