• அரசியல்
    அரசியல்Show More
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    2026-04-03
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    2026-04-03
    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    Mojtaba Khamenei reward
    உலகம்
    மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
    2026-03-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: மின் கசிவால் பற்றி எரிந்த வீடு – குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 32°
58%
3 km/h
Fri
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

மின் கசிவால் பற்றி எரிந்த வீடு – குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

Rohini R
Last updated: 2026-02-24 3:28 pm
Rohini R Rohini R 34 Views
Share
Meerut house fire
SHARE

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லிசாடி கேட் காவல் எல்லைக்குட்பட்ட கித்வாய் நகர் பகுதியில், நேற்று இரவு நிகழ்ந்த ஒரு கோரத் தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

meerut

இக்பால் அகமது என்பவருக்குச் சொந்தமான மூன்று அடுக்கு மாடி குடியிருப்பில், இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென தீப்பிடித்ததுள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் தையல் வேலைப்பாடுகளுக்காக அதிகப்படியான துணிகள் மற்றும் ஆடைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மின் கசிவு காரணமாக தரைத்தளத்தில் உருவான தீ, அங்கிருந்த துணிகள் மூலம் மிக வேகமாக மேல் தளங்களுக்குப் பரவியுள்ளது. இதனையடுத்து, சில நிமிடங்களிலேயே வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போனது.

meerutt

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், இக்பால் அகமது வெளியில் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் அவரது மருமகள் ருக்ஷார் (25) மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். தீ மளமளவென பரவியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், அந்தப் பகுதி மிகவும் குறுகிய சந்துகளைக் கொண்டிருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டன. இதனால் மீட்புப் பணிகள் தாமதமான நிலையில், உள்ளூர் மக்கள் ஏணிகள் மூலமாகவும், ஜன்னல்களை உடைத்தும் உள்ளே இருந்தவர்களை மீட்கப் போராடினர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. (Online Tamil News)

துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் ருக்ஷார் மற்றும் ஐந்து சிறுவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 12 வயதான மெஹ்பிஷ், 4 வயதான சிறுவர்கள் ஹம்மாத் மற்றும் அக்தாஸ், மற்றும் வெறும் 4 மாதங்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளான நபியா மற்றும் இனாயத் ஆகியோர் அடங்குவர். தூக்கத்தில் இருந்த குழந்தைகளால் புகையின் நெடியைத் தாங்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், பின்னர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 55 வயதான அமீர் பானோ என்ற முதியவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

meerut

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். மின் கசிவுதான் விபத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறுகிய குடியிருப்புப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி ஆடைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED:Children killed in fireFamily tragedyFire rescue operationHouse fire IndiaIndia breaking newsKidwai NagarLisadi GateMeerut fire accidentShort circuit fireUttar Pradesh tragedy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-0political-nerws-tn-election TN Election 2026: When Is Voting?
Next Article Kerala name change, கேரளா இனி கேரளம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

m dhanapal
ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
Apr 3, 2026 at 12:45 pm
vijay election
 விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
Apr 3, 2026 at 10:44 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?