• அரசியல்
    அரசியல்Show More
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Neelira movie,
    “இது போரை விரும்பாதவர்களுக்கான படம்”- நீளிரா திரைப்படத்தை பாராட்டிய சூர்யா!
    2026-04-03
    Rassie van der Dussen retirement
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன்!
    2026-04-03
    Tamil horoscope April 3 2026
    இன்றைய ராசிப்பலன் – 03.04.2026
    2026-04-03
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    2026-04-03
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    volcano-Earth-Secrets-research-truths-about-volcanoes-global-warming-climate-change-worldnews-tamil-science-news-tamilnews
    உலகம்
    எரிமலைகளுக்குள் என்ன நடக்கிறது?
    2026-01-14
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: மக்களிடம் எடுபடுமா எடப்பாடியின் வாக்குறுதிகள்?
Share
33°C
Chennai
few clouds
34° _ 32°
61%
5 km/h
Fri
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
admk election
அரசியல்

மக்களிடம் எடுபடுமா எடப்பாடியின் வாக்குறுதிகள்?

Last updated: 2026-03-25 12:33 pm
T.R.Kathiravan 30 Views
Share
SHARE

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும் என்று 2016  சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார் ஜெயலலிதா. அத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், வாக்குறுதியின் படி மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் 50% மானியம் திட்டத்தை தொடங்கினார் ஜெயலலிதா. 

அதிமுகவின் அந்த தேர்தல் அறிக்கையில் மக்களை கவர்ந்ததாக பார்க்கப்பட்டது இலவச செல்போன் திட்டம்தான்.  அது கிடப்பிலேயே போடப்பட்டுவிட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் அந்த செல்போன் திட்டத்தை நிறைவேற்றவில்லை.  அதற்குள் 2021 சட்டமன்ற தேர்தல் வந்தபோது ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அள்ளிவிட்டார் பழனிசாமி.   அப்போது செல்போன் திட்டம் என்னாச்சு? என்று பலரும் கேள்வி எழுப்ப, குடும்பத்திற்கு ஒரு செல்போன் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்குள் கொரோனா காலம் வந்துவிட்டது.  அதனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று சமாளிக்கப்பார்த்தார் அதிமுகவின் மூத்த நிர்வாகி பா.வளர்மதி.

admk 2021

இதையடுத்து 2021 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 4ம் தேதி அன்று வெளியானது.  ‘அம்மா வாஷிங் மெஷின்’, இலவச டேட்டா, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, குடும்பத்திற்கு 6 சிலிண்டர்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார் பழனிசாமி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் மக்களிடத்தில் எடுபடவே இல்லை.  அவர் முதல்வராகவில்லை.

ஆனால் அந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரான மு.க.ஸ்டாலின்,  16.08.2021ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுகவை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார்.

mk stalin cm 1

’’இலவச செல்போன் வழங்கப்படும் என்று சொன்னீர்களே கொடுத்தீர்களா?  ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று சொன்னீர்களே, கொடுத்தீர்களா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை வழங்கப்படும் என்று சொன்னீர்களே.. அது என்னாச்சு?  கோ – ஆப்டெக்ஸ் துணி வாங்க ரூ.500 டோக்கன் தரப்படும் என்று சொன்னீர்களே, கொடுத்தீர்களா?  அனைத்து பொது இடங்களிலும் வைபை வசதி செய்து தரப்படும் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? பட்டு ஜவுளி பூங்கா உருவாக்கப்படும் என்று சொன்னீர்களே, உருவாக்கினீர்களா?’’என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

admk2026

2016 சட்டமன்ற தேர்தலில் இலவச செல்போன், 2021 ல் அம்மா வாஷிங் மெசின் வாக்குறுதிகள் போக இப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் 297 வாக்குறுதிகள் பலவும் திமுக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களாகவே உள்ளன. அம்மா இல்லம், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று திமுகவின் திட்டங்களையே நகலெடுத்து அறிவித்திருக்கிறார். அதில் புதிதாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என்ற பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதி எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது மக்களின் கருத்துகள் பலவும்.

TAGGED:ADMKAIADMK 2026 Election PromisesedapadipalanisamyElection 2026epsjayalalithaaonline tamil newspmktamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ramadoss apmk ராமதாசின் தனிக்கட்சி ’அய்யா பாமக’ 
Next Article Israel attack on Iran ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rassie van der Dussen retirement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன்!
Apr 3, 2026 at 3:05 pm
Neelira movie,
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்”- நீளிரா திரைப்படத்தை பாராட்டிய சூர்யா!
Apr 3, 2026 at 1:00 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?