பலனளிக்காத லாபிகள் – சிம்ரன், நயன், ஜோதிகா உயரத்தை தொட முடியாத த்ரிஷா!
செய்தித்தாளில் வந்த த்ரிஷாவின் படத்தை பார்த்துவிட்டு தனது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தலாமா என்று நினைத்தவர் இயக்குநர் ஷங்கர். சென்னை அழகியாக 1999ல் தேர்வானவர் த்ரிஷா. அது குறித்த செய்தியைப் பார்த்துதான் ஷங்கர் அப்படி நினைத்திருக்கிறார். மாடலிங் துறையில் வலம் வந்த த்ரிஷா…
இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது பாலியல் புகார் அளித்த கும்பமேளா புகழ் மோனலிசா!
கும்பமேளாவில் பாசிமணி விற்றுக்கொண்டிருந்தபோது, தனது அபார அழகால் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் வைரலாகி, ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் கவனத்தையும் ஈர்த்தவர் மோனாலிசா போஸ்லே. இந்தத் திடீர் புகழின் காரணமாக அவருக்குப் பாலிவுட் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர்…
2,000 ஆண்டுகளுக்கு பிறகும் உயிர்ப்புடன் இருக்கும் சூப்பர்நோவா வெடிப்பு!
2,000 ஆண்டுகள் பழமையான சூப்பர்நோவா இப்போது “பவுன்ஸ்” ஆகிறது! சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, வானில் திடீரென பிரகாசமாக தோன்றிய ஒரு “புதிய நட்சத்திரத்தை” மனிதர்கள் பார்த்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு தான் இன்று விஞ்ஞானிகள் “RCW 86”…
ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 முக்கிய நிபந்தனைகள் அடங்கிய புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும்…
ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
காஸ்பியன் கடல் பகுதியில் ரஷியா மற்றும் ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையை இலக்கு வைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோகச் சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில்…
மக்களிடம் எடுபடுமா எடப்பாடியின் வாக்குறுதிகள்?
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும் என்று 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார் ஜெயலலிதா. அத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், வாக்குறுதியின் படி மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் 50% மானியம் திட்டத்தை தொடங்கினார் ஜெயலலிதா. அதிமுகவின் அந்த தேர்தல்…
ராமதாசின் தனிக்கட்சி ’அய்யா பாமக’
அய்யா பாசறை மக்கள் கட்சி என்பதன் சுருக்கமாக ’அய்யா பாமக (APMK)’ என்ற தனிக்கட்சியை தொடங்க உள்ளார் ராமதாஸ். இக்கட்சியுடன் சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் AIPMMK கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் நெருக்கத்தில் இனியும்…
இன்றைய ராசிப்பலன்- 25.03.2026
மேஷம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வெளி மாநிலத்தவர் நட்பு கிட்டும்.…
‘சூப்பர்மேன்’ பட புகழ் நடிகை வலேரி பெரின் காலமானார்!
ஹாலிவுட் திரையுலகின் மூத்த நடிகையும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவருமான வலேரி பெரின் (Valerie Perrine), தனது 82-வது வயதில் காலமானார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 'பார்கின்சன்' (Parkinson's disease) எனும் நரம்பு மண்டல பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர்,…
கட்சியில் பதவி வழங்குவதாக லட்சக்கணக்கில் மோசடி – தவெகவில் குவியும் புகார்
தவெகவில் மகளிரணி பதவி வழங்குவதற்காக ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அக்கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மீது ஷர்மிளா என்பவரின் கணவர் பாலாஜி மதுரை மாநகர காவல்துறையில் புகார் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி தருவதாக கூறி…



