• அரசியல்
    அரசியல்Show More
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    2026-04-17
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    2026-04-17
    Tamil horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 16.04.2026
    2026-04-16
    Jananayagan movie leak,
    ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
    2026-04-16
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
Share
29°C
Chennai
mist
29° _ 28°
85%
3 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

“வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!

Rohini R
Last updated: 2026-04-03 5:31 pm
Rohini R Rohini R 44 Views
Share
Vijay political entry,
SHARE

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை மற்றும் அவரது சமீபத்திய பேச்சுகள் குறித்து இயக்குனர் சேரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

tvk vijay

ஒரு புதிய கட்சி தொடங்கி மக்களிடம் வாக்கு கேட்க வரும்போது, நாட்டின் நிலவும் பிரச்சனைகள் என்ன, அவற்றை உங்கள் கட்சி எவ்விதமான திட்டங்கள் மூலம் தீர்க்கப் போகிறது மற்றும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறீர்கள் என்பதைப் பற்றிப் பேச வேண்டுமே தவிர, “உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா அல்லது நான் வேணுமா?” என்று கேட்பது ஒரு நாட்டை ஆள்வதற்கான தகுதியாகாது என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், விஜய்க்கும் திமுகவிற்கும் இடையே என்னதான் தனிப்பட்ட பிரச்சனை என்பது பொதுமக்களுக்கோ அல்லது அவரது ரசிகர்களுக்கோ கூடத் தெரியவில்லை என்றும், அப்படி என்ன கோபம் இருந்தால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மக்கள் ஆதரவு தருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறும் சினிமா வசனங்களைப் பேசுவதால் மட்டும் மக்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கும் பாரம்பரிய கட்சிகள் மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று போராடி வரும் புதிய மாற்றத்தை விரும்பும் கட்சிகள் பல உள்ளன. இவர்களையெல்லாம் தாண்டி இதுவரை மக்களுக்காக எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காத நீங்கள், எந்த அடிப்படையில் அந்தப் போராளிகளை விட உயர்ந்தவர் என்று கூறுகிறீர்கள் என்றும், நேரடியாக “இரண்டு கட்சிக்குத்தான் போட்டி” என்று சொல்வது மற்றவர்களின் உழைப்பை அவமதிப்பதாகும் என்றும் காட்டம் தெரிவித்துள்ளார்.

அரசியல் களம் என்பது வீராவேசமாகப் பேசுவதற்கான அரட்டை அரங்கம் அல்ல என்றும், நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பி வராமல் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே தமிழகம் பல ஆண்டுகளை இழந்துவிட்ட நிலையில், மக்களின் உணர்வுகளைப் புரியாத ஒரு தலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சேரன், மக்களுடன் மக்களாக நின்று இளைய தலைமுறையை வழிநடத்தும் உண்மையான தலைவரையே தமிழகம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.(Online Tamil News)

TAGGED:actor to politicianCheran criticismDMK vs Vijayonline tamil newspolitical debate Tamil NaduTamil cinema politicsTamil Nadu Politicstamil news todayTVK partyVijay party policiesVijay PoliticsVijay speech controversy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Pakistan fuel prices , வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
Next Article vinoj p selvam annamalai sg surya அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

zoho sridhar
’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
Apr 17, 2026 at 3:50 pm
vijay helihaptor
விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
Apr 17, 2026 at 12:25 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?