• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed,
    உலகம்
    ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-27
    US Navy, Iran war, Middle East tensions, Online Tamil News
    உலகம்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்க கடற்படை – ஈரான் கடும் எச்சரிக்கை !
    2026-01-24
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: நாடெங்கிலும் அதிகரிக்கும் போலி பனீர் – கண்டறிவது எப்படி?
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

நாடெங்கிலும் அதிகரிக்கும் போலி பனீர் – கண்டறிவது எப்படி?

Last updated: 2025-10-22 11:21 am
Nila K 59 Views
Share
paneer
SHARE

பெரும்பாலும் சைவை பிரியர்கள் அதிகமாக பனீர் உணவை விரும்புகிறார்கள்.  அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அண்மைக்காலமாக பிடிபடும் போலி பனீர்கள் பற்றிய செய்திகள்.  

அமுல், மதர் டெய்ரி போன்ற பிராண்டுகள் பாதுகாப்பானவை என்று நினைத்து மக்கள் வாங்குகிறார்கள். போலி பனீர் தயாரிப்பாளர்கள், அமுல், மதர் டெய்ரி போன்ற பிராண்டுகள் போன்று போலியாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போலி பனீர்கள் பிடிபட்டு அதிரவைக்கின்றன.

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் கவுதம் புத்தர் நகரில்  கடந்த மே மாதத்தில்  உணவு பாதுகாப்பு குழு நடத்திய சோதனையில் 2,500 கிலோ போலி பனீர் பிடிபட்டது.    கடந்த ஏப்ரல் மாதத்தில் லக்னோவில் 4810 கிலோ போலி பனீரை கண்டறிந்த அவற்றை அழித்தனர் அதிகாரிகள்.  இவை மனிதர்கள் சாப்பிட தகுதியற்றவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நொய்டாவில் பிடிபட்ட கலப்பட உணவுகளில் 83% போலி பனீர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில்  மும்பை – டெல்லி விரைவு சாலையில் 1,300 கிலோ போலி பனீரை பிடித்து அழித்தனர் அதிகாரிகள். தற்போது மேற்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து பத்து குவிண்டால் செயற்கை பனீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

paneer

 பனீர் – போலி பனீர்:

திரிந்த பாலில் இருந்து கிடைக்கக்கூடியது பனீர்.  இது 10 நாட்களில் கெட்டுவிடும்.  பாலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து   திரிய வைத்து அதிலிருந்து பனீர் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனீர் குருமா, பனீர் பிரைடு ரைஸ் உள்ளிட்ட பனீர் தயாரிப்புகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

சைவை பிரியர்களிடையே இது அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் போலியான பனீர் தயாரிப்பும் அதிகரித்திருக்கிறது.  போலியான பனீர் என்பது, விலை மலிவான காய்கறி எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.  மற்றும் எமல்சி ஃபையர்கள் கொண்டும் பன்னீர் தயாரிக்கப்படுகிறது.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளது. அனலாக் பனீரில் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்துள்ளது.  பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் இதில் இருக்காது.  இந்த பனீர் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

fake paneer

போலி பனீரை கண்டறிவது எப்படி?

போலி பனீரை கண்டறிவது ரொம்ப சுலபம்தான்.  அயோடின் பயன்படுத்தி போலியை கண்டுபிடித்துவிடலாம்.  பனீரை சூடாக்கி அதில் இரண்டு சொட்டு அயோடின் கரைசலை சேர்த்தால், அதன் நிறம் மாறும். வெள்ளை நிறத்தில் இருந்து ஊதா நிறமாக அல்லது அட நீலமாக மாறிவிடும்.  

போலி பனீரை கண்டறிய இன்னும் சில வழிகளும் உள்ளன.  சிறு துண்டு பனீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு கலந்து 10 நிமிடம் கழித்து பார்த்தால் பனீரின் நிறம் வெளிர் சிவப்பு நிறமாக இருந்தால் அது போலி பனீர் அதாவது அதில் யூரியா இருப்பதை அறியலாம்.

பனீர் வாங்கும்போதே அது கடினமாக இருந்தாலோ காரமாக இருந்தாலோ போலி பனீர். அது செயற்கையாக உருவாக்கப்பட்டதை அறியலாம்.

பனீர் துண்டை பிசைந்தால் அது நொறுங்கினால் போலி.  கடினமாக, ரப்பர் போல இருந்தால் அது போலி.  மென்மையாக, பஞ்சு போல் இருந்தால் அது ஒரிஜினல் பனீர்.  

பனீரை தண்ணீரில் போட்டும் அது ஒரிஜினலா? போலியா? என்பதை அறியலாம்.  பனீரை தண்ணீரில் போட்டால் அது கரைய ஆரம்பித்தால், நுரை வர ஆரம்பித்தால் அது போலி.  தண்ணீரில் கரையாமல், நுரை வராமல் இருந்தால் அது ஒரிஜினல் பனீர்.

TAGGED:amulmather dirypaneer
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article heavy rains தலையங்கம் : பருவ மழை எச்சரிக்கைகள்
Next Article vijay-edappadi-palanisamy அதிமுக வாக்கு வங்கியை தவெகவுக்கு நகர்த்துகிறாரா பழனிசாமி – அதிரும் தொண்டர்கள்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?