• அரசியல்
    அரசியல்Show More
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rassie van der Dussen retirement
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன்!
    2026-04-03
    Neelira movie,
    “இது போரை விரும்பாதவர்களுக்கான படம்”- நீளிரா திரைப்படத்தை பாராட்டிய சூர்யா!
    2026-04-03
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    2026-04-03
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    2026-04-03
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion
    உலகம்
    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
    2025-12-06
    italy-Mountain-village-first baby-Abrazo-Pagliara dei Marsi-Laura Bussi Trabucco
    உலகம்
    மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    2025-12-29
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
    online-tamil-news-china-robot-world-news
    உலகம்
    100 கி.மீ.க்கும் மேல் நடந்த சீனாவின் மனித உருவ ரோபோ AgiBot A2!
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
Share
33°C
Chennai
few clouds
34° _ 32°
61%
5 km/h
Fri
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

“உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி

Rohini R
Last updated: 2025-12-26 7:17 am
Rohini R Rohini R 45 Views
Share
ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
SHARE

கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லப்பட்ட கதையை தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு தீர்க்கதரிசிகள் என சொல்லப்படும் நபர்கள், ஒவ்வொரு முறையும் உலகம் அழியப்போகிறது என்ற கதையை ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டுதான் வருகின்றனர்.

எபோ நோவா யார்?

அந்த வகையில், கானாவைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Nova) என்ற நபர், சமீப காலமாக தன்னை ஒரு “தீர்க்கதரிசி” (Prophet) என அறிவித்துக் கொண்டு பல்வேறு பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார். தொடர்ந்து, சமூக ஊடகங்கள், ஆன்மீக கூட்டங்கள் மற்றும் நேரலை உரைகளின் மூலம் அவர் பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைந்தார். குறிப்பாக, அவரது பேச்சுகள் பெரும்பாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலும், உலக அழிவை முன்னறிவிப்பதாகவும் அமைந்திருந்தன.

“உலகம் அழியப்போகிறது”

தொடர்ந்து, எபோ நோவாவின் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய கூற்று, “உலகம் முழுவதும் விரைவில் பெரும் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கும்” என்பதாகும். இது கடவுளிடமிருந்து தனக்கு நேரடியாக கிடைத்த செய்தி எனவும், அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கூற்று, உலக மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

e8992bd0936933bb

பயத்தை பயன்படுத்தி பண வசூல்

மேலும் அவர், உலகம் நீருக்குள் மூழ்கியதும் தான் கட்டப்போகும் கப்பலில் என்னுடன் வருபவர்கள் மட்டும் தப்பி உயிர் பிழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு நம்பிய பலரும் தங்கள் சொத்துகளை விற்று அவருக்கு கப்பல் கட்ட பணத்தை அனுப்பி வந்துள்ளனர். மேலும், நைஜீரியா (Nigeria) , கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு, கானாவில் உள்ள அந்தப் பேழை பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பும் ஏமாற்றமும்

ஆனால் டிசம்பர் 25 அன்று அவர் கணித்தபடி வெள்ளம் ஏற்படாததைத் தொடர்ந்து, உலகம் அழிவதை முன்னிட்டு தீக்கத்தரிசி எபோ நோவா கடவுளிடம் தொடர்ந்து பிராத்தனை செய்ததாகவும், அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட கடவுள், தற்போது உலகம் அழிவதை தள்ளிப்போட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பிற்காகத் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு வந்த அந்த மக்கள், தற்போது எபோ நோவாவின் பேழை அமைந்துள்ள இடத்திலேயே தங்கியுள்ளனர்.

समयदीन उर्फ सामा 47

இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களை எபோ நோவா ஏமாற்றுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனது ஆதரவாளர்கள் கொடுத்த பணத்தில் அவர் விலையுயர்ந்த பென்ஸ் வாங்கியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.தற்போது அந்தப் பேழை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

அறிவியல் நிபுணர்களின் விளக்கம்

சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் நிபுணர்கள், “உலகம் முழுவதும் திடீரென தண்ணீரில் மூழ்கும்” என்ற கூற்றிற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இயற்கை பேரழிவுகள் பற்றிய தகவல்களை அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பொய்யான தீர்க்கதரிசனங்களை நம்பக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சட்ட நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை

இந்த மோசடி தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் எபோ நோவா விவகாரம், ஆன்மீகம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்பதையும், பயத்தையும் நம்பிக்கையையும் பயன்படுத்தி எவ்வாறு மக்களை ஏமாற்ற முடியும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை உதாரணமாக உள்ளது. மேலும், பொதுமக்கள் எந்தவொரு அச்சமூட்டும் தகவலையும் உடனே நம்பாமல், சிந்தித்து, ஆதாரங்களை சரிபார்த்து செயல்பட வேண்டியது மிக அவசியம் என்பதை இவை உணர்த்துகிறது.

TAGGED:Ebo NovafraudghanaianGodpostponedProphetThe end of the world
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article India-Bjp-Christians-Muslims-Religious fanaticism-Christmas தலையங்கம் : மதவெறியின் கோரத் தாண்டவம்
Next Article North India- increasing attacks-Christians-Chhattisgarh-Uttar Pradesh-Madhya Pradesh-Assam-Delhi-Odisha-Kerala- இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rassie van der Dussen retirement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன்!
Apr 3, 2026 at 2:53 pm
Neelira movie,
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்”- நீளிரா திரைப்படத்தை பாராட்டிய சூர்யா!
Apr 3, 2026 at 2:35 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?