• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News
    உலகம்
    நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
    2026-02-05
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion
    உலகம்
    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
    2025-12-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: சசிகலா புதுக்கட்சி! பசும் பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

சசிகலா புதுக்கட்சி! பசும் பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்!

Last updated: 2026-02-16 12:32 pm
T.R.Kathiravan 32 Views
Share
sasikala new
SHARE

ஜெயலலிதா இருந்த வரையிலும் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார் சசிகலா.  ஜெயலிதாவின் மறைவுக்கு பின்னர் தன்னை ஜெயலலிதா போன்று பாவித்துக்கொண்டு அவரைப்போலவே நடை உடை பாவனையில் மாறினார் சசிகலா.  கடைசியில்  அசைக்க முடியாத அந்த சக்தியை இழந்து நின்றதுதான் மிச்சம்.

சக்தியை இழந்தும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றே இத்தனை காலமும் சொல்லி வந்தார் சசிகலா.  எடப்பாடி பழனிசாமி பளைய ஆள் அல்ல என்பதை நிரூபித்து விட்டதால், விலக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டதால் இலவு காத்த கிளி கதை என்பது உறுதியாகிவிட்டதால் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டார்.

ttv 1

அமமுக என்கிற கட்சி இருந்ததால் டிடிவி தினகரனை கூட்டணிக்குள்ளாவது வர சம்மதித்தார் பழனிசாமி.  தனிக்கட்சி இல்லாததால்தான் பன்னீர்செல்வம் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துள்ளார் சசிகலா.  அதனால் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

வரும் 24ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இதற்காக அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. அது தொடர்பாக அவர் ஆதரவாளர்களிடையே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

pasumpon sasikala

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார் சசிகலா.  இதற்கான பந்தல்கால் நடுவிழாவினை செய்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  இந்த  விழாவில் புதுக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிட உள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சசிகலா எடுத்த இந்த அஸ்திரத்தால் ஆடிப்போயிருக்கிறது என்.டி.ஏ. தலைமை.

TAGGED:ADMKBJPedappadi palanisamyepsonline tamil newssasikalatamil news todaytamilnaduTTV Dhinakaranசசிகலா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Sudan massacre, El Fasher killings, Online Tamil News சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
Next Article Sukesh Chandrasekhar, Jacqueline Fernandez, Online Tamil News ஜாக்குலினுக்கு ஹெலிகாப்டர் பரிசு அனுப்பிய சுகேஷ்!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?