• அரசியல்
    அரசியல்Show More
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    April 1 2026 horoscope Tamil
    இன்றைய ராசிப்பலன்-  01.04.2026
    2026-04-01
    Astrology-Pongal 2026-Online Tamil News
    இன்றைய ராசிப்பலன்
    2026-04-01
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    2026-03-31
    tamil horoscope,
    இன்றைய ராசிப்பலன்-  31.03.2026
    2026-03-31
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Mojtaba Khamenei assets-Online Tamil News
    உலகம்
    திகைக்க வைக்கும் அயதுல்லா காமேனி மகனின் சொத்து விபரம் வெளியீடு !
    2026-01-30
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஓய்வு பெறுகிறார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் !
Share
32°C
Chennai
few clouds
32° _ 31°
58%
4 km/h
Wed
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

ஓய்வு பெறுகிறார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் !

Rohini R
Last updated: 2026-01-21 5:28 pm
Rohini R Rohini R 31 Views
Share
Sunita Williams retirement-Sunita Williams NASA- Online Tamil News
SHARE

சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார்.

Contents
27 ஆண்டுகள் நாசா சேவை608 நாட்கள் விண்வெளியில்: அபார சாதனைவிண்வெளி நடைப்பயண சாதனைஸ்டார்லைனர் சோதனைப் பயணம்நாசாவின் பாராட்டுவிண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் மனிதர்இந்திய வேருடன் உலகப் புகழ்

27 ஆண்டுகள் நாசா சேவை

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) , மனித விண்வெளிப் பயணத்தில் பல சாதனைகள் படைத்த நிலையில், 27 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு நாசாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது ஓய்வு, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அமலுக்கு வந்ததாக நாசா அறிவித்துள்ளது. 60 வயதான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மறக்க முடியாத சாதனைகளுடன் ஓய்வு பெறுகிறார்.

sunitha 1

608 நாட்கள் விண்வெளியில்: அபார சாதனை

மூன்று தனித்துவமான சர்வதேச விண்வெளி நிலைய (ISS) பயணங்களில், மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ள அவர், நாசா விண்வெளி வீரர்களில் இரண்டாவது அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.(Online Tamil News)

விண்வெளி நடைப்பயண சாதனை

ஒரு பெண் விண்வெளி வீராங்கனை செய்த அதிகபட்ச விண்வெளி நடைப்பயண நேரம் (spacewalk) என்ற சாதனையையும் அவர் தக்க வைத்துள்ளார். ஒன்பது விண்வெளி நடைப்பயணங்களில், மொத்தம் 62 மணி நேரம் விண்வெளிக்கு வெளியே அவர் பணியாற்றியுள்ளார்.

ஸ்டார்லைனர் சோதனைப் பயணம்

சமீபத்தில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் மேற்கொண்ட சோதனைப் பயணத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரர் பட்ச் வில்மோர் ஆகியோர், திட்டமிடப்பட்ட ஒரு வார பயணம் ஒன்பது மாதங்களுக்கு மேல் நீடித்தது. பின்னர், கடந்த மார்ச் மாதம், அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். அந்தப் பயணத்தில் உடன் சென்ற பட்ச் வில்மோர், கடந்த ஆண்டு நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார்.

நாசாவின் பாராட்டு

சுனிதா வில்லியம்ஸ் குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மனித விண்வெளிப் பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ் ஒரு முன்னோடி. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவரது தலைமைத்துவமும், குறைந்த பூமி வட்டப்பாதையில் வணிக விண்வெளிப் பயணங்களுக்கு அவர் வழி வகுத்த பங்களிப்பும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை” என பாராட்டியுள்ளது.மேலும், அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகள், நிலாவை நோக்கிய ஆர்டெமிஸ் திட்டங்களுக்கும், செவ்வாயை நோக்கிய பயணங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

space

விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் மனிதர்

விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் மனிதர் என்ற தனித்துவமான சாதனையையும் சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இந்த சாதனை, உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்திய வேருடன் உலகப் புகழ்

சுனிதா வில்லியம்ஸின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியாவிலும் அவருக்கு பெருமளவு ரசிகர்கள் உள்ளனர். அவரது சாதனைகள், எதிர்கால தலைமுறைகளை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

TAGGED:ISS missionlatest tamil newsNASA newsonline tamil newsScience and TechnologySpaceSpace explorationtamil breaking newstamil news todayToday tamil news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-tamil-news-union-budget-2026 மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
Next Article vijay anand கேஏஎஸ் – ஆனந்த் இடையே என்ன தகராறு?

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

April 1 2026 horoscope Tamil
இன்றைய ராசிப்பலன்-  01.04.2026
Apr 1, 2026 at 7:05 am
kak mukil
இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
Mar 31, 2026 at 7:24 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?