• அரசியல்
    அரசியல்Show More
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    Mar 30, 2026 at 12:26 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    2026-03-31
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    2026-03-31
    Dubai maritime incident,
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    2026-03-31
  • இந்தியா
    இந்தியாShow More
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Pakistan retaliatory attack
    உலகம்
    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் -133 பேர் உயிரிழப்பு
    2026-02-27
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
    Petrol price hike Pakistan ,
    உலகம்
    போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 321 ஆக உயர்வு!
    2026-03-07
    online-tamil-news-world-news-tamil
    உலகம்
    அமெரிக்காவுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
    2026-01-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரி கேள்வி!
Share
31°C
Chennai
few clouds
31° _ 30°
68%
6 km/h
Tue
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
online-tamil-news-tvkvijay-karur-stampede-cbi-delhi
தமிழ்நாடு

விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரி கேள்வி!

Last updated: 2026-01-19 4:41 pm
Spark Desk 73 Views
Share
SHARE

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்(karur stampede) தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் (TVKVijay) சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு முறை விசாரணைக்கு ஆஜரான விஜய், இன்று மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்த இரண்டாம் கட்ட விசாரணையில், கரூரில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

Vijay delhi

இந்த வழக்கில் கடந்த 12ஆம் தேதி விஜய் முதன்முறையாக டெல்லி சிபிஐ (CBI) அலுவலகத்தில் ஆஜராகி சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டார். அப்போது, அவர் ஏன் பரப்புரைக்கு தாமதமாக வந்தார், கூட்ட நெரிசல் ஏற்பட்டதை கவனித்தாரா, சம்பவம் குறித்து எப்போது தகவல் கிடைத்தது என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவரிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ விளக்கமும் பெறப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 19) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, அவர் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்து காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

delhi

இன்றைய விசாரணையில், “கூட்ட நெரிசலை நீங்கள் கவனிக்கவில்லையா?”, “நீர்பாட்டில்களை வீசியபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றதை பார்க்கவில்லையா?”, “நெரிசலை தடுக்க வாகனத்தை நிறுத்தியிருக்கலாம் அல்லவா?” போன்ற கடுமையான கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். மேலும், பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான உங்களுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடும் என்பது தெரியாதா? கரூர் பரப்புரை கூட்டத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? எனவும் சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது.

கரூருக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சாலைகளில் உள்ள வளைவுகள் காரணம் என்றால், அதற்கான ஆதாரங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தயாராகும் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

karur stampede 2 1

இதற்கு பதிலளித்த விஜய், “சூழ்நிலை மேலும் மோசமாகும் என காவல்துறை தெரிவித்ததால் கரூரை விட்டு வெளியேறினேன். காவல்துறை அமைத்து கொடுத்த பாதையில்தான் பயணம் செய்தேன். கூட்ட நெரிசலின் போது த.வெ.க தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இது அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED:CBI investigation VijayKarur campaign incidentKarur crowd stampede caseKarur stampede news TamilTamilaga Vettri Kazhagam VijayVijay CBI inquiryVijay questioning by CBI
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Classical Language Literary Awards தலையங்கம்: செம்மொழி இலக்கிய விருதுகள்
Next Article ICE VAULT 1 அண்டார்டிகாவில் பிரம்மாண்டமான பனி மையக் கிடங்கை கண்டுபிடித்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்!

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mehsana Incident,
குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
Mar 31, 2026 at 6:24 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?