• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ரூ.800 கோடி சொத்துக்களை ஆட்டைய போட்ட அதிமுக பிரமுகர்!  தஞ்சை முழுவதும் பரபரப்பு போஸ்டர்
Share
26°C
Chennai
mist
27° _ 26°
85%
3 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

ரூ.800 கோடி சொத்துக்களை ஆட்டைய போட்ட அதிமுக பிரமுகர்!  தஞ்சை முழுவதும் பரபரப்பு போஸ்டர்

Last updated: 2026-01-02 12:17 pm
T.R.Kathiravan 33 Views
Share
csablesenthilkumar
SHARE

மூதாட்டிக்கு சொந்தமான ரூ.800 சொத்துக்களை போலியான ஆவணம் தயாரித்து கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆட்டைய போட்டிருக்கிறார் அதிமுக பிரமுகர் கேபிள்  செந்தில்குமார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் சிராஜூதீன்.  இவரது மனைவி முகமதா பேகம்(79). சிராஜீதீனுக்கு தஞ்சாவூர் நாஞ்சில்கோட்டை பூர்வீகம்.  இந்த பகுதியில் உள்ள சிராஜ்பூர், செஞ்சிப்பட்டியில் இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன.   கடந்த 2025ம் ஆண்டில் சேக் சிராஜூதீன்  மறைந்துவிட்டார்.  இதன் பின்னர் தமிழ் தெரியாத முகமது பேகமுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளார்  தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி.  சிராஜிதீனுக்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் ஸ்ரீவித்யா சுமதிதான் கவனித்து வந்துள்ளார்.

sirajranagar

தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் நாகராஜ் பாலசுப்பிரமணியன், அதிமுக ஜெயலலிதா பேரவை மத்திய மாவட்ட தலைவர் கேபிள் செந்தில்குமார்  ஆகியோர் ஸ்ரீவித்யா சுமதிக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள்.  

இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து முகமதா பேகத்தின் சொத்துக்களை அபகரிக்க, ஆங்கிலம் தெரியாத அவரிடம் தமிழில் போலியான ஆவணங்கள் தயார் செய்து அதில் கையெழுத்து பெற்றுள்ளனர். தங்களுக்கு தானமாக வழங்கியதாக பவர் பத்திரம் தயார் செய்து முகமதா பேகத்தின் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி இருக்கிறார்கள்.  2017 முதல் 2022 வரை இந்த மோசடி  நடந்திருக்கிறது.  இந்த மோசடி விவகாரம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக முகமதா பேகத்தின் உடல்நலத்தில் அக்கறை கொண்டது போல் நாடகமாடி அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

shaik sirajudeen

நாஞ்சில்கோட்டையில் உள்ள பெட்ரோல் நகர் அதன் அருகில் உள்ள சிராஜ் நகர் மற்றும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் சதுர அடி கொண்ட ரகுமான் நகர், 50சதுர அடியில் அமைந்துள்ள பங்களா வீடு, செங்கிப்பட்டியில் உள்ள 41 ஏக்கர் நிலம், நந்தவனப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள 250 ஏக்கர் நிலம் ஆகிய சொத்துக்களின் மதிப்பு ரூ.800 கோடி  என்று கூறப்படுகிறது.  இவற்றை பிளாட் போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள்.  இதில் பலர் பிளாட் வாங்கி புதிய வீடுகளையும் கட்டி இருக்கிறார்கள்.  இந்த நிலையில்தான் முகமது பேகத்திற்கு விபரம் தெரியவந்திருக்கிறது. 

முகமது பேகத்தின் உறவினர் முகமது எலியாஸ் , தன் பெரியம்மாவுக்கு சொந்தமான இடங்களை பிளாட் போட்டு விற்பது தெரியவந்து வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்த போதுதான் சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.  முகம்மது பேகத்திடம் பணம் கொடுத்து வாங்கிவிட்டதாக சொல்லி இருக்கிறார் கேபிள் செந்தில்குமார்.

mohamada pegam

விபரம் அறிந்து சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த முகமது பேகம், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரித்திருக்கிறார்.  போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்யாமலிருக்க கேபிள் செந்தில்குமார் அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் எஸ்டிபிஐ கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் அறிவித்ததால் கேபிள் செந்தில்குமார், நாகராஜ் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவித்யா சுமதி உள்ளிட்ட 12 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில்,  ‘’மறைந்த சிராஜுதீன் சொத்துக்களை போலியாக ஆவணம் தயார் செய்த செந்தில் என்கிற கேபிள் செந்தில்குமார் அவரது மனைவி கவிதா மற்றும் கூட்டாளிகள் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் குற்றன் எண்:36/2025ன் படி   406,409,420, 465, 467,468,470,471.120(b)q2 ன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி! ’’என்று  ஊரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

TAGGED:ADMKcablesenthilkumarnanjilkottaitamilnaduthanjavur
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article parasakthi1 பராசக்தி படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது ஏன்?
Next Article revanth reddy kcr கேசிஆரை தூக்கிலிட்டாலும் தவறில்லை – வெடித்த ரேவந்த் ரெட்டி 

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?