• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஆஸ்திரேலியாவை போல் ஆந்திராவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை பரிசீலனை!
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

ஆஸ்திரேலியாவை போல் ஆந்திராவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை பரிசீலனை!

Rohini R
Last updated: 2026-01-23 6:24 pm
Rohini R Rohini R 46 Views
Share
Andhra Pradesh social media ban-Under 16 social media ban-Online Tamil News
SHARE

ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. காரணம், சமூக ஊடகம் குழந்தைகளின் மனநலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்து தடை செய்தது. மேலும், விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.

Contents
சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடைஅரசு குழு அமைப்பு மற்றும் பரிந்துரைகள்சவால்கள் மற்றும் எதிர்வினைகள்

சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை

இந்த நிலையில், இதேபோல் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச அரசு தற்போது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள (under‑16 social media ban) மாதிரியானதாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Andhra

மேலும், அந்தர மாநில தொழில்நுட்ப மற்றும் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், குறைந்த வயதிலேயே சமூக ஊடகங்களில் இணைவது குழந்தைகளின் மனநல மற்றும் பாதுகாப்பிற்கு தீங்காக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.மேலும், இவர்களின் பார்வைக்கு ஏற்ற உள்ளடக்கம் அல்லாத தகவல்கள் சில சமயங்களில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்து உள்ளார்.

அரசு குழு அமைப்பு மற்றும் பரிந்துரைகள்

அந்தரா அரசு ஒரு Group of Ministers (GoM) அமைத்து, சமூக ஊடகத் தடையை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஆராந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் IT, கல்வி உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கியுள்ளனர். இந்த குழு ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தங்களின் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் திட்டமிட்டுள்ளது.

சவால்கள் மற்றும் எதிர்வினைகள்

GoM குழு, சமூக ஊடகங்களில் தவறான தகவல் மற்றும் தவறான பயனாளர்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. இருப்பினும், வயது சரிபார்ப்பு தொழில்நுட்ப சவால்கள், சட்ட ரீதியான கடுமைகள், மற்றும் நடைமுறை அனுமதி போன்ற பிரச்சனைகள் இன்னும் தீராத நிலையில் உள்ளன. பெற்றோர் சிலர் இதனை பாதுகாப்பான முடிவாகவே பார்க்கிறார்கள். ஆனால் சில நிபுணர்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை இழுக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இருப்பினும், ஆந்திரப்பிரதேச அரசு இன்னும் அதிகாரப்பூர்வ சட்டம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)

TAGGED:Andhra PradeshAustralia Social Media LawChildren SafetyDigital SafetyGovernment Policyonline tamil newsSocial media bantamil news todayUnder 16
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-tamil-news-india-dollar-indian-rupees இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!
Next Article Panchangam Today Tamil-Today Rasi Palan-Today Horoscope Tamil இன்றைய ராசிப்பலன் – 24.01.2026

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?