• அரசியல்
    அரசியல்Show More
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    2026-03-31
    tamil horoscope,
    இன்றைய ராசிப்பலன்-  31.03.2026
    2026-03-31
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    2026-03-31
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    2026-03-31
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    Canada school shooting,Online Tamil News
    உலகம்
    கனடாவில் பயங்கரம் – பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு
    2026-02-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: உருவகேலி செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்ட MBA மாணவன் – உத்தரகாண்டில் நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன ?
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
74%
5 km/h
Tue
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

உருவகேலி செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்ட MBA மாணவன் – உத்தரகாண்டில் நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன ?

Rohini R
Last updated: 2025-12-30 8:56 am
Rohini R Rohini R 41 Views
Share
India-Anjel Chakma-uttarakhand-Tripura-MBA Student-Dehradun-Murder-Racist attack
SHARE

இந்தியா “ஒற்றுமையில் பல்வகைமை” என்ற பெருமைமிக்க அடையாளத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் அந்த அடையாளம் அடிக்கடி சவால்களை சந்தித்து வருவதை உத்தரகாண்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. இன அடிப்படையிலான அவமதிப்பு, உருவகேலி மற்றும் வன்முறை எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான சாட்சியாக, ஒரு இளம் (MBA) மாணவனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

Contents
மாணவர் மீது கொடூர தாக்குதல்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைமாணவனின் மரணம் – சமூக அதிர்ச்சிகாவல் துறை நடவடிக்கைஅரசியல் மற்றும் சமூக எதிர்வினைகள்

சீனர் என உருவகேலி

திரிபுராவை சேர்ந்த அஞ்சேல் சக்மா (Anjel Chakma) என்ற மாணவர் உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன்னில் தங்கி உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், மாணவன் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல இருந்ததால், அவர் சில பொருட்கள் வாங்குவதற்காக தனது இளைய சகோதரருடன் வெளியே சென்றுள்ளார். அப்பொழுது, சில உள்ளூர் இளைஞர்கள் அவர்களை நோக்கி சீனர்கள் என்று  இனம் சார்ந்த உருவகேலி செய்துள்ளனர். இதற்கு எதிராக அந்த மாணவன் “நாங்கள் இந்தியர்களே, எங்களை இவ்வாறு அவமதிக்காதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாணவர் மீது கொடூர தாக்குதல்

இதனையடுத்து, ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்தது, சில நிமிடங்களிலேயே கொடூரமான தாக்குதலாக மாறியுள்ளது. தொடர்ந்து, குழுவாக வந்த அந்த இளைஞர்கள், மாணவனை கையாலும் காலாலும் தாக்கி, அருகிலிருந்த கடினப் பொருட்களையும் பயன்படுத்தியதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சாலையின் ஓரத்தில், பொதுமக்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது சமூகத்தை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனையடுத்து மாணவர் அஞ்சேல் சக்மா பலத்த காயங்களுடன் மாணவன் மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இதனைத்தொடர்ந்து, தாக்குதலுக்குப் பிறகு மாணவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும், சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அனைத்து மருத்துவ முயற்சிகளும் பலனளிக்காமல், அந்த இளம் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவனின் மரணம் – சமூக அதிர்ச்சி

இந்த மரணம், ஒரு தனிப்பட்ட குற்றச்செயலாக மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான மனநிலை, இனவெறி மற்றும் அறியாமை ஆகியவற்றின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு உயர்கல்வி மாணவன், தனது எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வந்த நிலையில், அவமதிப்புக்கும் வன்முறைக்கும் பலியாகி உயிரிழந்தது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறை நடவடிக்கை

சம்பவம் தொடர்பாக:

  • பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • முக்கிய குற்றவாளிகள் மீது கொலை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
  • சம்பவத்தின் பின்னணி மற்றும் திட்டமிடல் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

மேலும், காவல் துறை இது சாதாரண தகராறு அல்ல என்றும் இன அவமதிப்பால் தூண்டப்பட்ட வன்முறை என விசாரணை செய்து வருகிறது.

அரசியல் மற்றும் சமூக எதிர்வினைகள்

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்
  • அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் “இது இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்
  • உத்தரகாண்ட் (uttarakhand) அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது
TAGGED:Anjel ChakmaDehradunIndiaMBA StudentMurderRacist attackTripuraUttarakhand
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
Next Article விஜய் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை – நாமல் ராஜபக்சே சிறப்பு பேட்டி

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

kak mukil
இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
Mar 31, 2026 at 7:24 pm
Jayalalithaa Hyderabad house sealed
சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
Mar 31, 2026 at 7:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?