• அரசியல்
    அரசியல்Show More
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    Mar 30, 2026 at 12:26 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    2026-03-31
    Dubai maritime incident,
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    2026-03-31
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed,
    உலகம்
    ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-27
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
Share
32°C
Chennai
few clouds
32° _ 32°
64%
5 km/h
Tue
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !

Rohini R
Last updated: 2026-02-06 1:44 pm
Rohini R Rohini R 25 Views
Share
Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
SHARE

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்திற்கு முதன்மையான காரணம் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளே ஆகும். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில், அதே நேரத்தில் ஈரான் தனது தற்காப்புக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இத்திட்டம் அவசியம் என்கிறது. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கம் அதிகரிப்பதும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எதிர்ப்பாளராக இருப்பதும் இந்த மோதலைத் தீவிரப்படுத்துகிறது. சமீபகாலமாக இரு நாடுகளும் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கடல்வழி மோதல்களில் நேரடியாக ஈடுபட்டு வருவதும், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Iran

அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில், ஈரான் (Iran) மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தீவிர அரசியல் மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரானில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க தூதரகம் மிக அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை மற்றும் பிராந்திய ரீதியிலான பதற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானில் நிலவும் உள்நாட்டு குழப்பங்கள் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ அதிக வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை நிலைமை மோசமடைந்தால் தூதரக ரீதியான உதவிகளை வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உள்நாட்டு சூழல்

தற்போது ஈரானில் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விமான சேவைகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ரத்து செய்யப்படலாம் என்றும், இணையம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் முழுமையாக முடக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தகவல் தொடர்பு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டால் வெளியேறுவது மிகவும் கடினமாகிவிடும் என்பதால், வணிக ரீதியான போக்குவரத்து வசதிகள் தடையின்றி கிடைக்கும்போதே அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.(Online Tamil News)

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

ஒருவேளை உடனடியாக வெளியேற முடியாத நிலையில் உள்ளவர்கள், பாதுகாப்பைக் கருதி போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவசர காலத் தேவைகளுக்காக அத்தியாவசியமான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தூதரக உறவு இல்லாத காரணத்தால், சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வாயிலாகவே அமெரிக்கா தனது குடிமக்களுக்குத் தேவையான உதவிகளைத் தற்போது ஒருங்கிணைத்து வருகிறது.

TAGGED:International NewsIran CrisisIran ProtestsIran Security AlertIran US TensionsMiddle East TensionsNuclear Talks Irantamil news todaytamil news updatesUS Citizens AdvisoryUS Embassy WarningUS State Department
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article SIR case Supreme Court-Online Tamil News தலையங்கம் : ஏன் மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது?
Next Article puli விஜய்யை துரத்தும் ’புலி’ – இனி தப்பிக்க வழியில்லை!

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Mar 31, 2026 at 12:27 pm
leema
ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
Mar 31, 2026 at 12:07 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?