• அரசியல்
    அரசியல்Show More
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    2026-03-31
    tamil horoscope,
    இன்றைய ராசிப்பலன்-  31.03.2026
    2026-03-31
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    2026-03-31
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    2026-03-31
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
Share
28°C
Chennai
mist
28° _ 27°
78%
2 km/h
Wed
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!

Rohini R
Last updated: 2025-12-10 12:42 pm
Rohini R Rohini R 45 Views
Share
Australia-Prime Minister-Children-Social media ban-world news-Government
SHARE

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதன் மூலம் மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட டீனேஜர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்நாள் ‘பெருமைமிக்க நாள்’ என்று அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பெருமிதம் தெரிவித்துள்ளனர்

சமூக ஊடகத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள்

உலகம் முழுவதும் குழந்தைகளை (Children) சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

edittttii

குழந்தைகளுக்கு அறிவுரை

மேலும், ஒரு புதிய விளையாட்டைத் தொடங்குங்கள், ஒரு புதிய இசைக் கருவியைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் அலமாரியில் இருக்கும் அந்தப் புத்தகத்தைப் படியுங்கள்” மற்றும் “உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரில் தரமான நேரத்தைச் செலவிடுங்கள்” என்று அவர் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை

இந்நிலையில், குழந்தைகளின் ஆன்லைன் பாதிப்புகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முக்கிய சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை (Social media ban) விதிக்கும் உலகிலேயே முதல் சட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) அறிமுகப்படுத்தியுள்ளார். 

editttmmmmmm

பிரதமரின் முக்கிய கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடு

பிரதமர் அல்பானீஸ் இந்தச் சட்டம் குறித்துப் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதாவது, அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு, தவறான தகவல்கள், இணைய மிரட்டல் மற்றும் உடல் தோற்றம் பற்றிய தீங்கு விளைவிக்கும் சித்தரிப்புகள் உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பதின்ம வயதுடையோருக்கான காணொளிச் செய்தியில், சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட தளங்கள்:

மேலும் இச்சட்டத்தால் Facebook, Instagram, TikTok, Snapchat, X, YouTube, Reddit, Kick மற்றும் Twitch போன்ற முக்கிய சமூக ஊடகத் தளங்கள் இந்தத் தடை வரம்புக்குள் வருகின்றன.

விலக்கு அளிக்கப்பட்ட தளங்கள்:

WhatsApp, Messenger, YouTube Kids, Discord, Roblox மற்றும் Google Classroom போன்ற முதன்மையாக செய்தியிடல், கற்றல் அல்லது கேமிங்கிற்கான தளங்களுக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ediitr

தடையை மீறினால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது:

இந்தத் தடையை மீறும் குழந்தைகள் அல்லது பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. மாறாக, விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு $49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (தோராயமாக ₹275 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வயதுச் சான்றிதழ் தொழில்நுட்பங்கள் மூலம் வயதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு தளங்களிடமே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:ActionsAnthony AlbaneseAustraliaChildrengovernmentPrime MinisterSocial media banworld news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Homo-sapiens-specific-evolution-unveiled-ancient-southern-African-genomes-history-sceince-research-tamilnews-sciencenews அறிவியலை அதிரவைத்த மர்மம்: 1 லட்சம் ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த மனிதர்கள்?
Next Article mental-illness-by-genetic-roots-new-study -psychiatric-disorders-new-research-science-news-scientists மனநோய்க்கு மரபணு காரணமாக இருக்க முடியுமா? புதிய ஆய்வுகள் கூறுவது என்ன..?

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

kak mukil
இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
Mar 31, 2026 at 7:24 pm
Jayalalithaa Hyderabad house sealed
சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
Mar 31, 2026 at 7:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?