• அரசியல்
    அரசியல்Show More
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    ONLINE-TAMIL-NEWS
    50 ஆண்டுகளில் 81% மீன் இனங்கள் அழிந்துவிட்டதா..?
    2026-04-01
    Aviation Fuel Price ,
    விமான எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
    2026-04-01
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    2026-04-01
    April 1 2026 horoscope Tamil
    இன்றைய ராசிப்பலன்-  01.04.2026
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    America-immigration-policies-H-1Bvisa-workers-employment-legal-world-news
    உலகம்
    அமெரிக்கா சென்றால் இனி திரும்ப முடியாதா..? கூகுள்–ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி..!
    2025-12-23
    Donald Trump, NATO countries,
    உலகம்
    “நேட்டோ நாடுகள் கோழைகள்” – ஈரானுக்கு எதிரான போரில் ஆதரவு தராததால் டிரம்ப் விமர்சனம்
    2026-03-21
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஜனநாயகனை வைத்து விஜய் செய்யும் அரசியல் – சரமாரி விளாசும் ஆர்.பி.
Share
33°C
Chennai
few clouds
33° _ 32°
46%
3 km/h
Wed
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

ஜனநாயகனை வைத்து விஜய் செய்யும் அரசியல் – சரமாரி விளாசும் ஆர்.பி.

Last updated: 2026-01-06 11:23 am
T.R.Kathiravan 38 Views
Share
jananayagan vijay dance
SHARE

 தணிக்கை சான்றிதழ் கோரி அனுப்பப்பட்ட ஜனநாயகன் படத்தை கடந்த 19ம் தேதி அன்று தணிக்கைக்குழு அதிகாரிகள் பார்த்துள்ளனர்.  படம் பார்த்து முடித்த பின்னர் இப்படத்தில் 6 இடங்களில் கட் கொடுத்திருக்கிறார்கள்.  சொன்னபடி 6 இடங்களில் கட் கொடுத்தால் U/A சான்றிதழ் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதையடுத்து படத்தை எடிட் செய்து மறு தணிக்கைக்கு அனுப்பி இருக்கிறது ஜனநாயகன் படக்குழு.   ஆனால் படம் திரைக்கு வர மூன்று தினங்களே இருக்கும் நிலையில் இன்னமும் தணிக்கை சான்றிதழ் வரவில்லை என்பதால் திட்டமிட்டபடி படம் ரிலீசாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

vijay

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறது படக்குழு. தணிக்கைக் சான்றிதழ் விவகாரத்தில் நடிகர் விஜயோ, படத்தின் இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் உள்பட எவருமே பேசாத நிலையில்,  தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

 ‘’ஜனநாயகன் படத்தை பல  வாரங்களுக்கு முன்பே சென்சார் அதிகாரிகள் பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்’’ என்று கூறியிருந்தார் நிர்மல்குமார்.

ctr nirmalkumar

நிர்மல்குமாரின் இந்த பேச்சு ஒன்றிய பாஜக அரசை குறைசொல்லுவதாக இருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.  அப்படி என்றால் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறதா? என்று கேட்டால், ’’ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்தான் அரசியல் செய்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.

’’ஜனநாயகன் இயக்குநர் வினோத்தா? நிர்மல்குமாரா? நிர்மல்குமார் கட்சி நிர்வாகி.  ஜனநாயகன் பட சம்பந்தப்பட்டவர் இல்லை.  அரசியல்வாதி அவர் சினிமா குறித்து கருத்து தெரிவிக்கிறார் என்றால், அரசியல் கட்சி பாஜக ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் செய்தாலும் செய்யலாம்.  

rangaraj pandey

மறு தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழ் கிடைக்க வில்லை என்றால், அதிகாரிகள் சொன்ன 6 கட் விசயத்தை சரிப்படுத்திவிட்டதா படக்குழு என்பது தெரியவில்லை.  சான்றிதழ் தர மாதம் ஆகிறது என்றால் அவர்கள் எதிர்பார்த்த ஒன்றை படக்குழு இன்னமும் சரி செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.  தணிக்கைக் குழுவுக்கு   பாஜக  அழுத்தம் கொடுப்பதாக தவெக குற்றம் சாட்டுகிறது.  தணிக்கைக்குழுவில் இருக்கும் ஒருவர், ஜனநாயகனுக்கு UA சான்றிதழ் கொடுக்கப்படும் என்று விஜய் தரப்புக்கு சொல்கிறார் என்றால், விஜய் தரப்புக்கு தகவல் கொடுக்கும் அளவுக்கு தணிக்கைக்குழுவில் ஒருவர் இருக்கிறார் என்றால்,  பாஜக தரப்புக்கு தணிக்கை அதிகாரிகளின்  நட்பு இருப்பதில் தவறில்லையே?  விஜய் தரப்பு ஒரு காரியம் சாதிக்க நினைப்பது தவறில்லை என்றால் மத்திய அரசின் செயலிலும் தவறில்லைதானே. ஜனநாயகன் விசயத்தில் யாரும் அரசியல் செய்யவில்லை.  விஜய்தான் அரசியல் செய்கிறார்’’என்கிறார் தெளிவாக.

TAGGED:BJPjananathan moviejananayaganparasakthisivakarthikeyantamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article sk vijay விஜய் திட்டத்தின் ஒரு பகுதியை காலி செய்த எஸ்.கே.!
Next Article vijay tvk இறுகும் சிபிஐ பிடி! விழிபிதுங்கி நிற்கும் விஜய்!

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

ONLINE-TAMIL-NEWS
50 ஆண்டுகளில் 81% மீன் இனங்கள் அழிந்துவிட்டதா..?
Apr 1, 2026 at 3:30 pm
Aviation Fuel Price ,
விமான எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
Apr 1, 2026 at 12:46 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?