• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Reliance Industries,
    உலகம்
    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: ரிலையன்ஸ் ₹300 பில்லியன் ஒப்பந்தம்!
    2026-03-11
    South Korea factory fire
    உலகம்
    தென் கொரியா தொழிற்சாலை தீ விபத்து-10 பேர் உயிரிழப்பு,59 பேர் படுகாயம்!
    2026-03-21
    Australia-Prime Minister-Children-Social media ban-world news-Government
    உலகம்
    அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
    2025-12-10
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: உயிரிழந்த பெண்ணின் கருப்பை மூலம் புதிய உயிர் :இங்கிலாந்தில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

உயிரிழந்த பெண்ணின் கருப்பை மூலம் புதிய உயிர் :இங்கிலாந்தில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!

Rohini R
Last updated: 2026-02-26 11:19 am
Rohini R Rohini R 28 Views
Share
Uterus Transplant,
SHARE

இங்கிலாந்தில் முதன்முறையாக உயிரிழந்த பெண்ணிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, ஒரு பெண் வெற்றிகரமாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

corel

கிரேஸ் பெல் என்ற 30 வயதுப் பெண்மணி, பிறவியிலேயே கருப்பை சரியாக வளர்ச்சி அடையாத ‘MRKH’ (Mayer-Rokitansky-Küster-Hauser) எனும் அரிய வகை குறைபாட்டுடன் பிறந்தவர். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்குச் சினைப்பைகள் இருந்து கருமுட்டை உருவானாலும், கருப்பை இல்லாத காரணத்தால் அவர்களால் இயற்கையாகக் கருத்தரிக்க இயலாது. இதனால், கடந்த 2023-ஆம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்ணின் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பொருத்தினர்.

இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, லண்டனில் உள்ள குயீன் சார்லோட்ஸ் மற்றும் செம்பியா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்த கிரேஸ், செயற்கை கருத்தரிப்பு (IVF) முறையில் கருவுற்றார். கடந்த டிசம்பர் மாதம் 3.09 கிலோ எடையில் ‘ஹியூகோ’ என்ற அழகான ஆண் குழந்தையை அவர் பெற்று எடுத்தார். உயிரிழந்த ஒருவரின் உறுப்பு மூலம் இங்கிலாந்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும். குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பொருத்தப்பட்ட கருப்பையை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஏனெனில், மற்ற உறுப்புகளைப் போலன்றி கருப்பை உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானது அல்ல என்பதால், அந்த மாற்று உறுப்பை உடல் நிராகரிக்காமல் இருக்க வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டிய ‘நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும்’ (Immunosuppressants) மருந்துகளின் தேவையையும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

baby

உலகளவில் இதுவரை சுமார் 30 குழந்தைகள் மட்டுமே இத்தகைய முறையில் பிறந்துள்ளனர். பொதுவாக உடல் உறுப்பு தானப் பட்டியலில் கருப்பை இடம்பெறுவதில்லை என்பதால், தானம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தனிப்பட்ட சம்மதமே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தனது மகனின் பிறப்புக்குக் காரணமான அந்தத் தானம் வழங்கிய குடும்பத்திற்கு கிரேஸ் பெல் தனது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த மிகப்பெரிய வெற்றி, கருப்பை பாதிப்பு காரணமாகத் தாயாகும் கனவை இழந்த பல பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)

TAGGED:IVF TreatmentMedical BreakthroughMedical InnovationMRKH SyndromeOrgan DonationReproductive MedicineTransplant SurgeryUnited KingdomUterus TransplantWomen’s Health
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Nallakannu life history தலையங்கம் : நல்லகண்ணுவாக வாழ்தல் சாத்தியமா?
Next Article vijay vellore தவெகவில் இருந்து அதிமுகவுக்கு திரும்புவோர் யார் யார்?

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?