• அரசியல்
    அரசியல்Show More
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
    lokesh tamilselvan
    தவெக அமைச்சரவையில் மகன் : மனம் நொந்து மாஜி சபாநாயகர் சொன்ன வார்த்தை
    May 21, 2026 at 1:12 pm
    cm vijay assembly
    அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
    May 20, 2026 at 6:30 pm
    vijay assembly
    விஜய் 1009வது கடவுளா? சட்டப்பேரவை சலசலப்புகள்
    May 20, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    2026-05-21
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    2026-05-21
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    2026-05-21
    Meta Layoffs,
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Border issue-Thailand-Cambodia-Conflict-Military conflict-Trump-Conflict again
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல்
    2025-12-08
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : நல்லகண்ணுவாக வாழ்தல் சாத்தியமா?
Share
31°C
Chennai
few clouds
31° _ 30°
68%
5 km/h
Fri
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : நல்லகண்ணுவாக வாழ்தல் சாத்தியமா?

Last updated: 2026-02-26 9:56 am
Spark Desk 58 Views
Share
Nallakannu life history
SHARE


நூறு வயதைக் கடந்த பொதுவுடைமைப் போராளி மூத்த தோழர் நல்லகண்ணு உடல்நலக் குறைவால், மருத்துவ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 25 அன்று மறைவெய்தினார். அரசியலில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள்-களத்தில் எதிர்த்து நிற்கும் கட்சியினரும் கூட அவருக்கு நேரிலும் அறிக்கையிலுமாக இரங்கல் தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு அரசியல் பண்பாட்டை மட்டுமல்ல, தோழர் நல்லகண்ணு தன்னுடைய 85 ஆண்டுகால பொதுவாழ்வை எந்தளவுக்கு வாழ்ந்திருக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

சிவப்புக்கொடி கட்சியின் கருப்பு காந்தி என்று தோழர் நல்லகண்ணுவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது மாணவராக இருந்த நல்லகண்ணு, சக மாணவர்களைத் திரட்டி அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர். கம்யூனிசம் எனப்படும் பொதுவுடைமைக் கொள்கையின் தாக்கமும், அந்தக் கொள்கையை முன்வைத்து சோவியத் யூனியனில் (ரஷ்யா) நடந்த வெற்றிகரமான புரட்சியும் பல இளைஞர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணையவைத்தன. இளைஞரான நல்லகண்ணுவும் அதில் ஒருவர்.

முதலாளி-தொழிலாளி, ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைந்திட இந்தியாவிலும் கம்யூனிச வழி புரட்சித் தேவை என்பதே அந்த இளைஞர்களின் எண்ணம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் கம்யூனிஸ்ட்டுகள் மீது அரசாங்கம் அடக்குமுறையை ஏவியது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட வரலாறும் உண்டு. அதனால், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போலீசார் அவர்களைத் தேடித் தேடி வேட்டையாடினர்.

தலைமறைவு வாழ்க்கைக் காலத்தில் போலீசிடம் சிக்கினார் நல்லகண்ணு. கட்சியின் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டும், ஆயுதப் புரட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும் அவரைக் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள். அவருடைய மீசை முடியை ஒவ்வொன்றாகப் பிடுங்கினார்கள். பிடுங்கப்பட்ட இடத்தில் சிகரெட் நெருப்பை வைத்துத் தீய்த்தார்கள். கடைசிவரை, தோழர் நல்லகண்ணு முகத்தில் மீசை இல்லாததற்கு அதுதான் காரணம். சிறைவாசத்தை எதிர்கொண்டார் நல்லகண்ணு. எல்லாமும் மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தினால்தான்.

சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கைதிகள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியதால் 1950ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 22 பேர் உயிர் பறிபோனது. அந்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதில் அரசாங்கம் கெடுபிடியாக இருந்தது. பார்த்துக்கொண்டது. உயிர் பற்றிக் கவலைப்படாமல் கொள்கைப் பற்றுடன் விளங்கிய தோழர் நல்லகண்ணு போன்றவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

விவசாயிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமையே கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மை நோக்கமாகும். அதனால் ஆடம்பர அரசியலைத் தவிர்த்து, எளிமையாகவே வாழ்க்கை நடத்தினார்கள். கட்சியின் முழு நேர ஊழியர்கள் மிக சொற்ப ஊதியத்தில் உணவு, உடை போன்றவற்றைத் திட்டமிட்டுக் கொண்டு, ஊர் ஊராகப் பயணித்து கொள்கையைப் பரப்பினார்கள். கட்சியின் சார்பில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களுக்கு அரசாங்கம் தரும் ஊதியத்தை கட்சிக்கு கொடுத்து விடவேண்டும். கட்சி வழக்கமாக வழங்கும் குறைந்த ஊதியத்தைத்தான் குடும்பத்திற்கு செலவிட வேண்டும்.

எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ தோழர் நல்லகண்ணு பதவி வகித்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டும் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுபற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. வழக்கம்போல கட்சிப் பணிகளை மேற்கொண்டார். எந்த ஊருக்கு செல்கிறாரோ, அங்கே கட்சி அலுலவகம் இருந்தால் அங்கே தங்குவார். அல்லது கட்சி நிர்வாகிகள் வீட்டில் தங்குவார். காலையில் குளிப்பதற்கு முன் தன் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு, குளித்தபிறகு மாற்று உடை உடுத்திக்கொண்டு கட்சிப் பணிகளுக்கு செல்வார். மறுநாள் குளிப்பதற்கு முன், காயப்போட்ட உடையை எடுத்து வைத்து, கட்டியிருந்த உடையைத் துவைத்துப் போடுவார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது எல்லாருமே நல்லகண்ணு போலத்தான் இருந்தார்கள். மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தில் வசதிவாய்ப்புகளை எதிர்பாராமல் பொதுத்தொண்டு ஆற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதனால்தான், தனக்கு கட்சி திரட்டித்தந்த 1 கோடி நிதியை கட்சிக்கே வழங்கினார், தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை, அத்துடன் கூடுதலாக 5000 ரூபாய் சேர்த்து முதலமைச்சரின் நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார். கடைசி வரை வாடகை வீட்டில்தான் வசித்தார்.

தென்மாவட்ட சாதிக்கலவரத்தில் தனது மாமனார் கொலை செய்யப்ப்டடபோதும், தனிப்பட்ட இழப்பைத் தாண்டி, பொதுச்சமூகத்தில் எந்தப் பக்கம் நிற்கவேண்டுமோ அந்தப் பக்கமே நின்றார் தோழர் நல்லகண்ணு.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வின் அடையாளம் என்பது எளிமையல்ல, கொள்கை வலிமை.

அவருடைய மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவிக்கலாம். தோழர் நல்லகண்ணு போல அரசியலில் நேர்மையுடன் வாழ்வதற்கு கொள்கைப்பற்றுடன் சுயநலமில்லாத பொதுவாழ்க்கைக்கான மன உறுதி வேண்டும்.(Online Tamil news)

TAGGED:Communist Party of IndiaEthical LeadershipIdeological PoliticsIndian Freedom FightersLeft Movement IndiaNallakannuPolitical IntegrityPublic LifeSimple LivingTamil Nadu Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article 26 February 2026 Horoscope இன்றைய ராசிப்பலன் – 26.02.2026
Next Article Uterus Transplant, உயிரிழந்த பெண்ணின் கருப்பை மூலம் புதிய உயிர் :இங்கிலாந்தில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!

உலகம்

Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

tvk young ministers
தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
May 21, 2026 at 6:16 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
May 21, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?