• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
Share
30°C
Chennai
overcast clouds
30° _ 29°
67%
2 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!

Last updated: 2026-05-20 6:30 pm
T.R.Kathiravan 375 Views
Share
cm vijay assembly
SHARE

மாற்றம் என்ற போர்வையில் வந்து ஏமாற்றம் தந்து கொண்டிருக்கிறது தவெக. சமூக வலைத்தளங்கள் மூலமாக பல பொய்ச் செய்திகளை மக்கள் நம்பும்படியாக பரப்பிக்கொண்டிருக்கிறது தவெக.  ஊடகங்கள் உண்மை நிலையை எடுத்துக்கூறி தவெகவின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி வருகின்றன.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிக இடங்களை தவெக வென்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெறாததால் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறது.  அமைச்சரவை அமைப்பதற்கே தடுமாறிக் கொண்டிருக்கிறது.    தொடர் நெருக்கடிகளுக்கு பின்னர் முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியானது.  அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஆவதால் அரசு இயந்திரம் பாதிக்கப்படும் என்று பலரும் எச்சரித்து வரும் நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு அவசர ஏற்பாடுகளை செய்து வருகிறது தவெக அரசு.

vijay meet

இந்நிலையில், தவெக அரசு இயந்திரம் இயங்காமல் இருப்பதை மறைப்பதற்காக பல ஆண்டுகளாக இருந்து வரும் திட்டங்களையும், நடைமுறைகளையும் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடப்பது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி சமாளித்து வருகின்றனர் தவெகவினர்.  

தவெகவின் இந்த பொய்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 28 தவெக தலித் வேட்பாளர்கள் பொதுத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றதாக பொய் தகவல் பரவி வரும் நிலையில்,  ஆனால் அது பொய் என்றும், சங்கராபுரம் பொது தொகுதியில் மட்டும்  தவெக சார்பில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டதாகவும், அவரும் கூட தேர்தல் முடிவில் மூன்றாம் இடமே பிடித்துள்ளார் என்றும் தி இந்து நிறுவனம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

digi

தவெக  வேட்பாளர்கள் பலரும் ஏழைகள் என்றும், டீ கடை உரிமையாளர் என்றும், ஆட்டோ ஓட்டுநர் என்றும் தகவல் பரவின. அதுவும் பொய். ஆட்டோ ஓட்டுநர் என்று சொல்லப்பட்டவர் ஆட்டோ மொபைல் வைத்துள்ளார்.  தவெக வேட்பாளர்கள் பலரும்  பட்டப்படிப்பும், முனைவர் படிப்பும் படித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அதுவும் பொய் என்று அந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மூலமே தி இந்து அம்பலப்படுத்தி இருக்கிறது.’

keerthana

கீர்த்தனா தவெக தொழில்துறை அமைச்சரானதும், தவெக ஆட்சியில்தான் முதன்முறையாக பெண் அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார் என்று தகவல் பரப்புகின்றனர் தவெகவினர்.  இது அடிப்படை அறமற்றது என்று சொல்லி இதுவரை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது தி இந்து.  

sar

முதல்வர் விஜய் இருக்கையில் வெள்ளை டவல் இல்லை என்பது முதன்முறை இல்லை என்றும், கருணாநிதி, ஜெயலலிதா கால ஆட்சியின் நடைமுறைகள்தான் என்றும் சொல்லி  இருக்கிறது தி இந்து.

முதல்வர் அறையில் அமர்ந்து தானே எடுத்து சாப்பிடும் விஜய் படமும் கூட ஏஐ தொழில்நுட்பம்  என்று தி இந்து சுட்டிக்காட்டி இருக்கிறது.

sel

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பேருந்துகளின் பீதி பொத்தான், 25 ஆண்டுகள் பழையான முதலமைச்சரின் குறைதீர்ப்பு இணையதளம், பேருந்து ஓட்டுநர்கள்  செல்போன் பயன்படுத்த தடை, சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்களை நிற்க வைக்கக்கூடாது  என்பனவற்றை எல்லாம் தவெக ஆட்சியில் அரசாணை போட்டு அமல்படுத்தியது மாதிரி பொய் சொல்வதையும்  தி இந்து மற்றும் சப்ராங்க் இந்தியா போன்ற  ஊடகங்கள்  ஆதாரங்களும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

naan

நான் முதல்வன் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்களையும் தவெக ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றன ஊடகங்கள்.

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvkTVK's Lies Exposedtvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry1
Surprise0
Dead0
Wink0
Previous Article Meta AI restructuring 8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்!
Next Article 21 May 2026 Horoscope, இன்றைய ராசிப்பலன்- 21.05.2026

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?