• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Sharif Osman Hadi- death-Bangladesh-Sheikh Hasina-Violence-world news
    உலகம்
    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்…போராட்டக்குழு தலைவர் உயிரிழப்பு !
    2025-12-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: 48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
Share
31°C
Chennai
overcast clouds
32° _ 31°
71%
7 km/h
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!

Saro edwin
Last updated: 2026-05-21 3:32 pm
Saro edwin Saro edwin 22 Views
Share
Samsung Electronics,
SHARE

தென் கொரியாவின் மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் சங்கம் ஒரு மெகா வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. 

South Korea

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக நீண்ட போராட்டமாகப் பார்க்கப்படும் 18 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த அதன் ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டிருந்தது.

உலகளவில் மெமரி சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையின் உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும், நிறுவனத்தின் ஆண்டு செயல்பாட்டு லாபத்தில் 15 சதவீதத்தை ஊழியர்களுக்கான போனஸ் தொகையாகப் பிரித்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களின் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது தங்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Samsung Strike

தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மெமரி சிப்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ள சூழலில், சாம்சங் நிறுவனத்தின் சிப் தயாரிப்பு பிரிவைச் சேர்ந்த சுமார் 48,000 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட முயன்றதால் உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உருவானது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)

TAGGED:AI Chip DemandEmployee ProtestGlobal Chip SupplyLabour StrikeMemory Chip Industryonline tamil newsSamsung ElectronicsSamsung StrikeSemiconductor IndustrySouth Koreatamil news todayTech News
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article lokesh tamilselvan தவெக அமைச்சரவையில் மகன் : மனம் நொந்து மாஜி சபாநாயகர் சொன்ன வார்த்தை
Next Article West Bengal madrasas, மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?