• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Bangladesh election violence-Online Tamil News
    உலகம்
    வங்கதேசத்தில் தேர்தலுக்கு பிறகும் ஓயாத வன்முறை !
    2026-02-14
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
Share
31°C
Chennai
overcast clouds
32° _ 31°
71%
7 km/h
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !

Saro edwin
Last updated: 2026-05-08 3:30 pm
Saro edwin Saro edwin 22 Views
Share
Hantavirus,
SHARE

அர்ஜென்டினாவிலிருந்து ஸ்பெயினை நோக்கிப் புறப்பட்ட ‘எம்.வி. ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் திடீரென ஹண்டா வைரஸ் தொற்று பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kerala

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவின் உசுவாயா நகரிலிருந்து சுமார் 147 பயணிகளுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில், நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சிலருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. பரிசோதனையில் அது ஹண்டா வைரஸ் தொற்று என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொற்றால் இதுவரை மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியினரும் அடங்குவர். மேலும் எட்டு பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hanta

பொதுவாக எலிகள் மற்றும் சுண்டெலிகளின் கழிவுகள் மூலம் பரவக்கூடிய இந்த ஹண்டா வைரஸ், மனிதர்களின் நுரையீரலைப் பாதித்து கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் அபாயம் கொண்ட இந்த வைரஸ், தற்போது கப்பலில் பரவியிருப்பது சர்வதேச அளவில் மருத்துவ வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பலில் பரவியுள்ளது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ‘ஆண்டிஸ்’ வகை வைரஸாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கப்பல் தற்போது மேற்கு ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள மற்ற பயணிகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

மேலும், அடுத்த சில வாரங்களில் மேலும் பரவும் வாய்ப்புள்ளதாக உலகச் சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்..

கப்பலில் பயணித்த 2 இந்திய மாலுமிகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டது.ஆனால் அவர்கள் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.(Online Tamil News)

TAGGED:Andes VirusArgentina NewsCape VerdeCruise Ship VirusGlobal Health AlertHantavirusinfectious diseaseInternational Health NewsMV Hondiusonline tamil newsRespiratory InfectionShip QuarantineSpain Cruisetamil news todayTedros Adhanom GhebreyesusViral OutbreakWHO Warning
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay ponraj ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
Next Article poongundran sankaralingam வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?