• அரசியல்
    அரசியல்Show More
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
    ammk ttv dinakaran
    தவெகவின் அசிங்க அரசியல் தொடரக்கூடாது  – தினகரன் ஆவேசம்
    May 14, 2026 at 12:06 pm
    news j
    மீண்டும் அதிகாரப்பூர்வ  நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!
    May 14, 2026 at 11:47 am
    admk-flag
    அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
    May 13, 2026 at 6:44 pm
    sp velumani cv shanmugam
    சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
    May 13, 2026 at 6:18 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    Tamil Horoscope May 15 2026,
    இன்றைய ராசிப்பலன்-15.05.2026
    2026-05-15
    Gautam Adani US case,
    அதானி குழுமம் மீதான அமெரிக்க வழக்கு ரத்து: பின்னணியும் முழு விவரங்களும்!
    2026-05-15
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    2026-05-14
  • இந்தியா
    இந்தியாShow More
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    Border issue-Thailand-Cambodia-Conflict-Military conflict-Trump-Conflict again
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல்
    2025-12-08
    Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy
    உலகம்
    வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
    2026-01-05
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
Share
28°C
Chennai
mist
28° _ 27°
84%
3 km/h
Fri
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 

keneeshaa
Last updated: 2026-05-15 5:08 pm
T.R.Kathiravan 2 Views
Share
SHARE

கணவர் மோசமாக தாக்கியதில் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு இறந்துவிட்டது என்று உருக்கத்துடன் வீடியோவில் பேசி இருக்கிறார் பாடகி கெனிஷா.  ரவிமோகன் – ஆர்த்தி விவகாரத்தில் இந்த விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார்.

நடிகர் ரவிமோகனும் ஆர்த்தியும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.  இந்த நிலையில் பாடகி கெனிஷாவும் ரவிமோகனும் கட்டிப்பிடித்து பாடும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு  சில ரசிகர்கள் கெனிஷா பற்றி கமெண்ட் அடிக்க, ரவிமோகன் குடும்பத்தையே கெடுத்துவிட்டாய் என்று கமெண்ட் அடிக்க, அவர்களுக்கு பதிலடி தருகின்றேன் என்கிற பெயரில் ஆர்த்தியை கெட்ட வார்த்தையில் விமர்சிக்க, இதனால் மன உளைச்சல் என்று அவர் நீதிமன்றம் சென்றுவிட்டார்.

Jayam Ravi Aarthi Divorce

தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் கெனிஷா.  அதில், 2013ம் ஆண்டில் தாயை இழந்துவிட்டதாகவும், 2017ம் ஆண்டில் தந்தையை இழந்துவிட்டதாகவும், 4 வயதிலேயே உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும்,விபரம் அறியாத 18 வயதிலேயே திருமணம் செய்துவைத்தபோது கணவரின் மோசமான தாக்குதால் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு இறந்துவிட்டது.  அதன் பின்னர் திருமண் வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இப்படிப்பட்ட பாதிப்பை கடந்து வந்த ஒரு பெண் எப்படி ஒரு குடும்பத்தை கெடுப்பார்? என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

keneeshaa ravimohan
keneeshaa notice

தன்னோட நான்கைந்து குழந்தைகளையும் தாய், தந்தையையும்  ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு ரவிமோகனுடன் ஊர் சுற்றிவந்து அவரது குடும்பத்தை கெடுத்துவிட்டதாக பலரும் சொன்ன குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து இவ்வாறு வீடியோ வெளியிட்டிருக்கிறார் கெனிஷா.

TAGGED:keneeshaaonline tamil newsravimohantamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Gautam Adani US case, அதானி குழுமம் மீதான அமெரிக்க வழக்கு ரத்து: பின்னணியும் முழு விவரங்களும்!

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

keneeshaa
கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
May 15, 2026 at 5:08 pm
Gautam Adani US case,
அதானி குழுமம் மீதான அமெரிக்க வழக்கு ரத்து: பின்னணியும் முழு விவரங்களும்!
May 15, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?