• அரசியல்
    அரசியல்Show More
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
    lokesh tamilselvan
    தவெக அமைச்சரவையில் மகன் : மனம் நொந்து மாஜி சபாநாயகர் சொன்ன வார்த்தை
    May 21, 2026 at 1:12 pm
    cm vijay assembly
    அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
    May 20, 2026 at 6:30 pm
    vijay assembly
    விஜய் 1009வது கடவுளா? சட்டப்பேரவை சலசலப்புகள்
    May 20, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    2026-05-21
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    2026-05-21
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    2026-05-21
    Meta Layoffs,
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    US -President-Trump-lawsuit-Florida court-BBC-90,000 crore rupees
    உலகம்
    BBC செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்…ஏன் ?
    2025-12-16
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
    Middle East War ,
    உலகம்
    போர் பதற்றம்: வளைகுடா கடலில் தவிக்கும் 20,000 மாலுமிகள் & 15,000 சுற்றுலாப் பயணிகள் !
    2026-03-06
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
Share
35°C
Chennai
scattered clouds
36° _ 34°
66%
7 km/h
Thu
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்

tvk ministers
Last updated: 2026-05-21 6:19 pm
T.R.Kathiravan 4 Views
Share
SHARE

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை வென்று திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது.  முதற்கட்டமாக கடந்த 10ம் தேதி அன்று தவெக தலைவர் விஜய் உள்பட 10 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். 

இதையடுத்து இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது.  இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர், தவெக எம்.எல்.ஏக்கள் 19 பேர் என்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.  மொத்தம் 33 பேர் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.  தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இருந்து 33 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.  இதில் சென்னை தொகுதியில் இருந்து மட்டும் 7  தவெக எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை:

 அதே மாதிரி அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், திருவள்ளூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தென்காசி ஆகிய 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை.

tvk ministers4

இலாகா மாற்றம்:

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு வென்றார்.  அமைச்சரவையில் அவருக்கு நிதித்துறை வழங்கியிருந்தார் விஜய். ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தில்  அவரது இலாகா மாற்றப்பட்டது.  அந்த துறை ஆர்.கே.நகர் தொகுதியில் வென்ற மரிய வில்சனுக்கு சென்றது.  செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை வழங்கப்பட்டுள்ளது.

senkottaiyan

முதல்வருக்கு 13 துறை:

தவெக முதற்கட்ட அமைச்சரவையில் முதல்வர் விஜய்க்கு பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலம், காவல்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகரப்புற வளர்ச்சி , குடிநீர் வழங்கல் துறைகள்  ஒதுக்கப்பட்டிருந்தன.

அமைச்சரவை விரிவாக்கத்தில் வறுமை ஒழிப்பு,  கிராமப்புற கடன் சுமை ஒழிப்பு துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. 

tvk ministers2

முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுக்கு அமைச்சர் பதவி:  அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் தனபால். நடந்த சட்டமன்ற தேர்தலில் தனபாலுக்கு சீட் கொடுக்காமல் புறக்கணித்துவிட்டார் எடப்பாடி.  இதனால் அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்தார்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 74,808 வாக்குகள் பெற்று 14,511 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற, திமுக அமைச்சர் மா.மதிவேந்தனை தோற்கடித்த அவர் இன்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரானார். 

lokesh tamilselvan

தவெக அமைச்சரவையின் 33 அமைச்சர்கள்- வென்ற தொகுதிகள்:

விஜய்(பெரம்பூர்), என்.ஆனந்த்(தி.நகர்), ஆதவ் அர்ஜூனா(வில்லிவாக்கம்), செங்கோட்டையன்(கோபி), நிர்மல்குமார்(திருப்பரங்குன்றம்), அருண்ராஜ்(திருச்செங்கோடு), வெங்கடராமன்(மயிலாப்பூர்), ராஜ்மோகன்(எழும்பூர்), குமார்(வேளச்சேரி), விஜயலட்சுமி (குமாரபாளையம்), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்), ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்), விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), சம்பத்குமார் (கோவை வடக்கு), விக்ணேஷ் (கிணத்துக்கிடவு), விஸ்வநாதன் (காங்கிரஸ் மேலூர்), ஸ்ரீநாத்(தூத்துக்குடி), மதன் ராஜா(ஒட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), கீர்த்தனா (சிவகாசி), தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு), சரத்குமார்(தாம்பரம்), ராஜ்குமார் (கடலூர்), ராஜேஷ்குமார் (காங்கிரஸ் – கிள்ளியூர்), முகமது பர்வாஸ் (அறந்தாங்கி), ராஜீவ் ( திருவாடானை), காந்திராஜ் (அரக்கோணம்), டிகே பிரபு(காரைக்குடி), வினோத் (கும்பகோணம்), ரமேஷ்(ஸ்ரீரங்கம்), கமலி (அவிநாசி)

tvk ministers3

33 அமைச்சர்களின் பொறுப்புகள்:

விஜய் – உள்துறை, காவல்துறை உள்பட 13 துறைகள்

என்.ஆனந்த் -ஊரக  வளர்ச்சி, நீர்வளத்துறை

ஆதவ் அர்ஜூனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டு துறை

செங்கோட்டையன் – வருவாய் துறை , பேரிடர் மேலாண்மை துறை

நிர்மல்குமார் -மின்சாரம், சட்டத்துறை

அருண்ராஜ் – மக்கள் நல்வாழ்வுத்துறை

கீர்த்தனா- தொழில்துறை

டி.கே.பிரபு – கனிமவளத்துறை

ராஜ்மோகன் – பள்ளிகல்வித்துறை, செய்தித்துறை

வெங்கடரமணன் – உணவுத்துறை , பொது விநியோகத்துறை

ஸ்ரீநாத் – மீன்வளத்துறை

கமலி – கால்நடைத்துறை

விஜயலட்சுமி – பால்வளத்துறை

ரஞ்சித்குமார் – வனத்துறை

வினோத் – வேளாண்துறை

ராஜீவ் – சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை

ராஜ்குமார் – வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி

காந்திராஜ் – கூட்டுறவுத்துறை

மதன்ராஜா – கிராமப்புர தொழில்கள்

ராஜேஷ்குமார் – சுற்றுலாதுறை

விஜய் பாலாஜி – கைத்தறி துறை

ஜெகதீஷ்வரி -சமூக நலத்துறை

தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து துறை

லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிவரி, பத்திரபதிவுத்துறை 

ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை

குமார் – ஏஐ, தகவல் தொழில்நுட்பத்துறை

விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை

தென்னரசு – வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை 

சரத்குமார் – மனிதவள மேலாண்மை துறை

விக்னேஷ் – மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

மரிய வில்சன் – நிதித்துறை

முகமத் பர்வாஸ் – தொழிலாளர் நலத்துறை

TAGGED:cmvijayonline tamil newstamil news todaytamilnadutvktvkministerstvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article West Bengal madrasas, மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
Next Article Meta Layoffs, மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!

உலகம்

Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

tvk young ministers
தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
May 21, 2026 at 6:16 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
May 21, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?