• அரசியல்
    அரசியல்Show More
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Neelira movie,
    “இது போரை விரும்பாதவர்களுக்கான படம்”- நீளிரா திரைப்படத்தை பாராட்டிய சூர்யா!
    2026-04-03
    Rassie van der Dussen retirement
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன்!
    2026-04-03
    Tamil horoscope April 3 2026
    இன்றைய ராசிப்பலன் – 03.04.2026
    2026-04-03
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    2026-04-03
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Trump Iran attack halt,
    உலகம்
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
    2026-03-23
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    nasa moon
    உலகம்
    திரும்பும் சரித்திரம்! நிலவுக்குச் செல்லும் முதல் பெண்!
    2026-02-03
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பிரச்சனை பற்றி விஜயிடம் ஏன் நேரடியாக பேசவில்லை? மனம் திறந்த சிவகார்த்திகேயன்
Share
33°C
Chennai
few clouds
34° _ 32°
61%
5 km/h
Fri
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

பிரச்சனை பற்றி விஜயிடம் ஏன் நேரடியாக பேசவில்லை? மனம் திறந்த சிவகார்த்திகேயன்

Last updated: 2026-01-05 10:09 am
T.R.Kathiravan 40 Views
Share
vijay sivakarthikeyan
SHARE

ஜனநாயகன் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் இப்படம் ரிலீசில்   செய்யும்  வசூலை விஜயின் சாதனையாக காட்டலாம் என்று அந்த தரப்பு நினைத்திருந்த நேரத்தில் பராசக்தி படம் பொங்களுக்கு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வசைபாடி வருகின்றனர்.

விஜயின் வசூலை முறியடிக்க சிவகார்த்திகேயன் செய்த சதித்திட்டம்தான் என்று விஜய் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில்,  நேற்று நடந்த பராசக்தி ஆடியோ வெளியிட்டு விழாவில் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்தார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan parasakthi

”டிசம்பரில் படம் ஆரம்பிக்கிறோம். தீபாவளி அல்லது அக்டோபருக்கு படத்தை கொண்டு வந்துவிடலாமென்று சொன்னார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்.  அக்டோபரில் ஜனநாயகன் படம் வருகிறது.  அதனால் அந்த தேதியில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.  பொங்கலுக்கு  பராசக்தியை கொண்டு வரலாம் என்று முடிவெடுத்து அறிவித்தோம். 

திடீரென்று பார்த்தால் ஜனநாயகனும் பொங்கலுக்கு வருவதாக அறிவித்ததால், ஆகாஷ் பாஸ்கரனிடம் கேட்டேன்.  தேதியை மாற்றலாமா? என்று கேட்டேன்.  அப்படி மாற்றினால் ஏப்ரல் அல்லது மே மாதம்தான் படம் வர முடியும்.  ஜனவரி மாதம் ரிலீஸ் என்று ஏற்பாடுகள் செய்துவிட்டதால் பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் சொன்னதால் தயாரிப்பாளரின் பிரச்சனையை புரிந்துகொண்டேன்.  அது மட்டுமல்லாமல் 10 நாள் பொங்கல் தொடர்பான லீவு இருப்பதால் ரெண்டு படத்திற்குமே நல்லதுதான் என்று சொன்னார்.

jagadish palanisamy vijay

உடனே, விஜய் மேஜேனர் ஜெகதீஸ்க்கு போன் செய்து, பராசக்தி படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்திருந்தோம்.  இப்ப ஜனநாயகனும் வருதே? என்று கேட்க, அதனால் என்ன ரெண்டு படமும் வரட்டும் என்று சொன்னார் அவர். இல்ல,  விஜய் சாரோட கடைசி படம் இது.  அதனால தயக்கமாக இருக்குது.  இடையில சில பேர் புகுந்து காமெடி பண்ணிடுவாங்க என்று சொல்லவும், 15 நிமிசம் டைம் கொடுங்க. சார்கிட்ட பேசிட்டு வந்துடுறேன்னு சொன்னார். 10 நிமிசத்துல லைன்ல வந்து, சார்ட்ட சொல்லிட்டேன்.  அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. உங்களுக்கு வாழ்த்து சொல்லச்சொன்னார் என்றார் ஜெகதீஸ்.

jananayahkan vijay

விஜய் சார் ப்ரோ என்றுதான் கூப்பிடுவார்.  கோட் பட ரிலீசின்போது விஜய் சாருக்கு போன் செய்து படம் பற்றி சிலாகித்து சொன்ன போது,  கோட் படத்தில் நான் நடித்ததற்காக நன்றி சொன்னார் விஜய். எங்களுக்குள் அந்த உறவு அப்படியேதான் இருக்கிறது. 

33 வருசமா நம்மை எல்லாம் மகிழ்வித்த விஜய் சார், கடைசி படம்னு சொல்லி இருக்கார்.  ஜனவரி9ல் ஜனநாயகனை கொண்டாடுவோம். ஜனவரி 10ல் பராசக்தியை கொண்டாடுவோம். எவன் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். இந்தப் பொங்கல் அண்ணன் – தம்பி பொங்கல்’’ என்றார்.  

parasakthi1

இதையடுத்து, இவ்வளவு பெரிய ஹீரோ ஏன் விஜயிடம் நேரடியாக பேசவில்லை? எதற்கு ஜெகதீஷிடம் பேசவேண்டும்.  கோட் படத்தில் இருந்து நல்ல உறவு இருக்கிறது என்று சொன்னால் நேரடியாக பேசியிருக்கலாமே? எதற்குஇடையில் ஒரு ஆள்? இதிலிருந்து இருவருக்குள்ளும் மனவருத்தம் இருப்பது தெரிகிறது என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது.

TAGGED:jananathan moviejananayaganparasakthisivakarthikeyantamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
Next Article bharathiraja director நலமுடன் உள்ளார் பாரதிராஜா! விரைவில் வீடு திரும்புகிறார்!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rassie van der Dussen retirement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன்!
Apr 3, 2026 at 3:05 pm
Neelira movie,
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்”- நீளிரா திரைப்படத்தை பாராட்டிய சூர்யா!
Apr 3, 2026 at 1:00 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?