• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
    Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America
    உலகம்
    அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
    2025-12-30
    Mojtaba Khamenei assets-Online Tamil News
    உலகம்
    திகைக்க வைக்கும் அயதுல்லா காமேனி மகனின் சொத்து விபரம் வெளியீடு !
    2026-01-30
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading:  ‘’அரசியலே வேண்டாம்’’ – இரவில் எடுத்த முடிவு!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

 ‘’அரசியலே வேண்டாம்’’ – இரவில் எடுத்த முடிவு!

Last updated: 2025-05-31 12:48 pm
T.R.Kathiravan 67 Views
Share
ramadoss pmk
SHARE

தந்தையிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல.  அதனால் செயல்தலைவராக தொடர்ந்து செயல்பட தயார் என்று அன்புமணி முன்வந்தால் பாமகவில் எந்த பிரச்சனையும் இல்லை என ராமதாஸ் சொல்லி இருந்தார். ஆனால் அன்புமணி அதை ஏற்கவில்லை.  தன் பலத்தை நிரூபிக்கவே முயற்சிகளை அதிரடியாக எடுத்திருக்கிறார்.

பாமகவில் தன் பலத்தை நிரூபிக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.  இக்கூட்டத்திற்கு 95% நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இன்று நடைபெறும் கூட்டம் குறித்தும்,  இதில் எடுக்கப்பட இருக்கும் முடிவுகள் குறித்தும் நிர்வாகிகளிடம் நேற்று இரவே தொலைபேசியில் ஆலோசித்திருக்கிறார் அன்புமணி.  அப்போது நிர்வாகிகள் பலரும் ராமதாசின் குற்றச்சாட்டுகளை அடுக்க, அதைப்பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் அன்புமணி.

gk mani

அன்புமணி அழைத்து அழைப்புக்கு இளைய தலைமுறை நிர்வாகிகள் ஓடோடி வந்து நிற்கிறார்கள்.  ஆனால் மூத்த நிர்வாகிகளோ ராமதாசுக்கு எதிராக எப்படி நிற்பது என்று தர்ம சங்கத்தில் இருக்கிறார்கள். இதனால்தான் பாமக எம்.எல்.ஏ. அருள் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்து, தந்தையும் மகனும் இணைய வேண்டும்.  இல்லாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.

பாமக தலைவர் தான் தான் என்று ராமதாஸ் கூறி இருக்கும் நிலையில்,  இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அன்புமணி வந்தபோது ‘பாமக தலைவர்’ என்று கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

கட்சியின் தலைவர் தானே என்று அன்புமணி நிரூபிக்க போராடும் நிலையில், கட்சியின் தலைவர் தானே என்று புதிய தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் ராமதாஸ்.  

pmk thilagabama

அன்புமணியின் கூட்டத்திற்கு கே.பாலு, திலகபாமா பங்கேற்றிருந்த நிலையில்,  ஆரம்பத்தில் இருந்தே திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அவரின் பொருளாளர் பதவியை பறித்து புதிய நிர்வாகியை அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.

பனையூர் அலுவலக ஆலோசனக் கூட்டத்தில் அன்புமணி பேசிக்கொண்டிருக்க அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் விதமாக பாமக நிர்வாகிகள் பலரையும் நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார் ராமதாஸ். பதிலுக்கு திலகபாமாவே பொருளாளர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தந்தை – மகன் முற்றும் நிலையில் இது குறித்து பேசவே மறுக்கிறார் பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி.  அரசியலே வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்கு தான் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர்.

இந்த நிலையில் பனையூர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, இது கட்சியின் புதிய அடிப்படை உறுப்பினர்களை சேர்க்க ஆலோசிக்கும் கூட்டம்தான் என்றும்,  ராமதாஸ் அய்யாவின் கொள்கைகளை பரப்ப உழைப்போம். பொதுக்குழுவில் கூடித்தான் என்னை தலைவர் என்று அறிவித்தீர்கள். கட்சியில் என்றும் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். என்றும் அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.

TAGGED:Anbumani Ramadosspmkramadosstamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article aadhav arjuna pussi anand தவெகவுக்கு குழி தோண்டுகிறாரா ஆதவ் அர்ஜூனா?
Next Article pmk admk leaders meet எது ஒரிஜினல் லெட்டர் பேடு?இபிஎஸ்- ஓபிஎஸ் பாணியில் ராமதாஸ் -அன்புமணி

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?