• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    US 250th Independence Day coin
    உலகம்
    அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: ட்ரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு!
    2026-03-23
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    Canada school shooting,Online Tamil News
    உலகம்
    கனடாவில் பயங்கரம் – பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு
    2026-02-11
    Trump Iran attack halt,
    உலகம்
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
    2026-03-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: நானும் ராமதாசும் பிரிந்தபோது நடந்தது என்ன? திருமா பரபரப்பு
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

நானும் ராமதாசும் பிரிந்தபோது நடந்தது என்ன? திருமா பரபரப்பு

Last updated: 2026-01-30 1:02 pm
T.R.Kathiravan 54 Views
Share
thiruma vck
SHARE

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசியபோது,  முத்துக்குமார் மரண சாசனத்தை கையில் வைத்துக்கொண்டு அதன்படி ஏன் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்தார்.  தன் உடலை உடனே இறுதி அடக்கம் செய்யாமல் உடலை ஆயுதமாக வைத்துக்கொண்டு போராட வேண்டும் என்று மரண சாசனம் இருந்தும் அதை தான் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் நிலைமை  அன்றைக்கு இல்லை என்பது குறித்து மனம் திறந்தார்.

’’மருத்துவர் ராமதாசும் நானும் சேர்ந்து ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம்’ நடத்தினோம்.  தேர்தல் காரணத்தால் நானும் அவரும் பிரியும் நிலை ஏற்பட்டது.  பிரிந்தபோது தமிழ் உணர்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் யார் பின்னால் சென்றார்கள்? உடனே, மருத்துவர் ராமதாஸ் பின்னால் போய்விட்டார்கள்.  யாரும் திருமாவளவன் பின்னால் வரவில்லை.  

ramadoss thailapuram1

எது தடுத்தது?  ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர  முடியவில்லை?  ராமதாஸ் ஒரு இயக்கத் தலைவராக வந்த போது அவரை தோளில் தூக்கி கொண்டாடியவர்கள், பெரியாரிய வாதிகளும், மார்க்சிய வாதிகளும் , மார்க்சிய லெனினிய வாதிகளும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக, ஒரு தலைவர் வந்துவிட்டார், ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம்.  இனி திமுக வேண்டாம், இனி அதிமுக வேண்டாம் என்று  அவரை தோளில் தூக்கி கொண்டாடியவர்கள் யாராவது திருமாவளவன் எமர்ஜ் ஆகி வந்த காலத்தில் பக்கத்தில் வந்து யாராவது ஆறுதல் சொல்லி இருப்பார்களா? ஆதரவாக நின்றிருப்பார்களா? ஒரு வார்த்தை சொல்லி ஊக்கப்படுத்தி இருப்பார்களா?  திருமாவளவனுக்கு யாராவது துணை நின்றிருப்பார்களா?  யாரும் கிடையாது.

அவரை தலைவர் தலைவர் என்றும், தமிழினத் தலைவர் என்றும், தமிழினக் காவலர் என்றெல்லாம் தூக்கி கொண்டாடிய ஒரு நபர் கூட thiruma பின்னால் நிற்கவில்லை. முட்டி மோதி சொந்தக்காலில் நின்று கரணம் போட்டுத்தான் திருமாவளவன் இன்றைக்கு இந்த இடத்தில் வந்து நிற்கிறான்.  

thiruma muthukumar

கருத்தியல் அடிப்படையில் தமிழ் மண்ணில் தோழர் ரவிக்குமார் சில கட்டுரைகள் எழுதியபோது எவ்வளவு ஆவேசம் தமிழ் மண்ணில் எழுந்தது.  திருமாவளவனையே நொறுக்குவதற்கான முயற்சி நடந்தது. இந்த அரசியலையே நொறுக்குவதற்கான முயற்சி நடந்தது.  எனக்கு எதிராக தலித் இயக்கங்களை எல்லாம் தூண்டிவிட்டு என்னை ஒருமையில் பேச வைத்தார்கள்.  

பேசவைக்க எனக்கு யாரும் மேடை போட்டுத்தரவில்லை.  நானே வலிந்து.. வலிந்து.. வலிந்து… நான் ஒரு பெரியாரியவாதி, நான் ஒரு அம்பேத்கரியவாதி, நான் ஒரு மார்க்சிய வாதி என்று கம்யூனிஸ்டுகளோடு உறவாடினேன். பெரியார் இயக்கங்களோடு உறவாடினேன்.  நானே வலிந்து வலிந்து அவர்களின் அலுவலகங்களுக்கு தேடிப்போனேன்.  நான் ஏறாத  அலுவலகங்கள் இல்லை, நான் சந்திக்காத தலைவர்கள் இல்லை.  

நான் இப்படிப்பட்டவன் என்று நானே பல மேடைகளில்  வலிந்து பேசி காட்டிக்கொள்கிற நிலை அன்றைக்கு இருந்தது. என்னை இந்த தமிழ்ச்சமூகம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை.  

vck mkuthukumar

பெரியார் பாசறையில் வளந்தவர்கள் இன்றைக்கு பெரியார் ஒரு மண் என்று சொல்கிறார்கள். அவரை அம்பலப்படுத்துவதற்கான முயற்சிகள் இங்கே பெரிய அளவில் என்ன நடந்திருக்கிறது?அவரை ஏற்றுக்கொண்ட திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் யார் திருமாவளவன் பின்னால் வந்து நின்றார்கள்?

பேசத்தெரியாதா? எழுதத்தெரியாதா?சிந்திக்கத் தெரியாதா?போராடத் தெரியாதா? திட்டமிடத் தெரியாதா? என்ன அடிப்படையில் திருமாளவன் குறைந்து போனான்?  ஒரு தலைவராக என்னை இந்த சமூகம் ஏற்க தயங்குகிறது. ஏன் திருமாவளவனை ஏற்பதற்கு இவ்வளவு தயக்கம்?’’

TAGGED:ADMKBJPonline tamil newspmkramadosstamilnaduthirumathirumavalavanVCK
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tamil Nadu Election 2026-DMK leads opinion poll-Online Tamil News கருத்துக்கணிப்பில் திமுகவுக்கே வெற்றி ! – தவெக, அதிமுக நிலை என்ன ?
Next Article Tamil Nadu film awards 2014-2022-Online Tamil News தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னதிரை விருதுகளின் முழு விபரம் உள்ளே !

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?