• அரசியல்
    அரசியல்Show More
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    Aviation Fuel Price ,
    விமான எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
    2026-04-01
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    2026-04-01
    April 1 2026 horoscope Tamil
    இன்றைய ராசிப்பலன்-  01.04.2026
    2026-04-01
    Astrology-Pongal 2026-Online Tamil News
    இன்றைய ராசிப்பலன்
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: விஜய் பற்றிய கேள்வி – நேரடியாக எதிர்கொண்ட த்ரிஷா
Share
32°C
Chennai
few clouds
32° _ 31°
58%
4 km/h
Wed
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

விஜய் பற்றிய கேள்வி – நேரடியாக எதிர்கொண்ட த்ரிஷா

trisha vijay
Last updated: 2026-03-13 12:19 pm
T.R.Kathiravan 37 Views
Share
SHARE

நடிகை ஒருவருடன் தன் கணவர் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதால், பலமுறை கண்டித்தும் அதை அவர் கைவிட மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சங்கீதா.

இந்த விவகாரம் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் ஒன்றாக திருமண வரவேற்புக்கு வந்திருந்தார் விஜய். இது பெரும் சரச்சையை ஏற்படுத்தியது.

vijay trisha photo

’’விஜய்க்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம்.  அவர் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றால் அது பரபரப்பாகுது’’ என்று ஒரு நிகழ்ச்சியில் பேசி கலகலப்பூட்டினார் இயக்குநர் பார்த்திபன்.

online=tamil-news

ஒரு ஊடக நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பார்த்திபன், ‘’குந்தைவையை வீட்டிலேயே குந்தவைத்தால் பிரச்சனைகள் வராமல் இருக்கும்’’ வார்த்தை ஜாலமாக சொல்லப்போக, கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார் த்ரிஷா.  இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தாலும், சங்கீதாதான் விஜய் மனைவி. த்ரிஷா மூணாம் மனுசி. அவரோட செயல் மூணாம்தர செயல் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

vijay trisha 1

   சர்ச்சைகளும் சலப்புகளும் இருந்து வரும் சூழலில் த்ரிஷாவிடமே இது பற்றி கேள்வி எழுப்பினார் அந்த நிருபர்.   சென்னை விமான  நிலையத்தில் த்ரிஷாவிடம் சென்று,  ‘’விஜய்யுடம் நீங்கள் ஒன்றாக திருமணம் நிகழ்வில் பங்கேற்றது சர்ச்சையாகி இருக்கிறதே?’’ என்று கேட்க, அந்த கேள்வியை நிதானமாக காதில் வாங்கிக்கொண்ட த்ரிஷா, அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

TAGGED:actresstrishailayathalapathyvijayonline tamil newsparthiban trisha controversySangeetha divorce petitionsangeethavijaytamil news todaytamilnadutrishatrisha controversytrisha newstrisha videotrisha vijaytvktvkvijayvijayvijay sangeethavijay trisha issue
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink1
Previous Article harish rana aruna aruna shanbaug தலையங்கம் : சாகும் உரிமை வழங்கிய சட்டம்
Next Article sasikala apmk சசிகலா புதுக்கட்சி பெயரில் ஜெ., இல்லை, ஏன் தெரியுமா?

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

Aviation Fuel Price ,
விமான எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
Apr 1, 2026 at 12:46 pm
modi amitsha vijay
விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
Apr 1, 2026 at 12:13 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?