By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

Support Spark+

Support $15 per month

  • Spark+
    Spark+
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    thambidurai
    டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?
    April 5, 2025
    நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!
    April 5, 2025
    EPS Vijay ADMK TVK Tamil Nadu
    ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!
    February 27, 2025
    Latest News
    வலுக்கும் தவெக – தவாக மோதல்
    June 13, 2025
    திமுக vs பாஜக : அப்புறப் படுத்தப்படுகிறதா அதிமுக?
    June 13, 2025
    எந்த ஸ்தானமும் இல்லையா? ராமதாஸ் எடுத்த கடைசி அஸ்திரம்!
    June 13, 2025
    தோட்டத்தில் என்ன நடந்தது? கட்டப்பஞ்சாயத்து டிராவில் முடிந்தது ஏன்?
    June 13, 2025
  • அரசியல்
    அரசியல்Show More
    velmurugan vs vijay
    வலுக்கும் தவெக – தவாக மோதல்
    June 13, 2025 at 1:15 pm
    modi meet mk stalin
    திமுக vs பாஜக : அப்புறப் படுத்தப்படுகிறதா அதிமுக?
    June 13, 2025 at 1:11 pm
    ramadoss interview
    எந்த ஸ்தானமும் இல்லையா? ராமதாஸ் எடுத்த கடைசி அஸ்திரம்!
    June 13, 2025 at 1:07 pm
    ramadoss meet gurumurthy
    தோட்டத்தில் என்ன நடந்தது? கட்டப்பஞ்சாயத்து டிராவில் முடிந்தது ஏன்?
    June 13, 2025 at 1:05 pm
    modi meet vijay
    ஜோடி பொருத்தம் சூப்பர்! பரபரக்கும் விமர்சனம்
    June 13, 2025 at 1:01 pm
  • உலகம்

    Latest News

    vairamuthu songs
    பழி என்மீதே வருகிறது என்ன செய்ய? வருந்தும் வைரமுத்து
    சினிமா June 19, 2025 at 12:12 pm
    kailaasa country
    கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது?
    தமிழ்நாடு June 19, 2025 at 12:07 pm
    iran israel war live update
    தலையங்கம்: உலக நாட்டாண்மைகள்!
    தலையங்கம் June 19, 2025 at 5:09 am
    adgp jayaram-jagan moorthy-milagaipodi venkatesan-sp sanmuganathan son raja
    தலையங்கம்: அதிகாரத்தில் எந்த கட்சி?
    தலையங்கம் June 18, 2025 at 5:13 am
    - Advertisement -
    Ad imageAd image

    Stay Connected

    16kFollowersLike
    18.2kFollowersFollow
    43.8kFollowersFollow
    85.1kSubscribersSubscribe
    424MembersFollow
    1kFollowersFollow
  • தமிழ்நாடு
    தமிழ்நாடுShow More
    kailaasa country
    கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது?
    June 19, 2025 at 12:07 pm
    ganapathy modi
    பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொன்ன மோடி எங்களிடம் அறிவியல் ஆதாரம் கேட்பதா?
    June 17, 2025 at 12:40 pm
    vairamuthu vs chinmayi
    காவி நிறத்தில் ஒரு வன்மமா? கங்கை அமரனை பேசத் தூண்டியது யார்?
    June 11, 2025 at 1:12 pm
    doomstay fish
    பேரழிவின் அறிவிப்பா? கரைக்கு வந்தது டூம்ஸ்டே மீன்
    May 31, 2025 at 1:01 pm
    கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டாரா கமல்? ஏன் கொந்தளிக்கிறது கர்நாடகம்?
    May 28, 2025 at 11:14 am
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    iran israel war live update
    தலையங்கம்: உலக நாட்டாண்மைகள்!
    June 19, 2025 at 5:09 am
    adgp jayaram-jagan moorthy-milagaipodi venkatesan-sp sanmuganathan son raja
    தலையங்கம்: அதிகாரத்தில் எந்த கட்சி?
    June 18, 2025 at 5:13 am
    tamil nadu midday meals egg
    தலையங்கம்: பள்ளியில் புகுந்த உணவு அரசியல்!
    June 17, 2025 at 5:00 am
    Temba Bavuma - South Africa World Test Championship
    தலையங்கம்: கிரிக்கெட்டில் கருப்பு வைரம்!
    June 16, 2025 at 4:56 am
    admk bjp alliance amitshah edappadi palanisamy
    தலையங்கம்: அதிமுகவை வச்சி செய்யும் பா.ஜ.க!
    June 13, 2025 at 5:28 am
  • Blog
Reading: தீராத பழிச்சொல் தீ! அணைக்கப் போராடும் அன்புமணி!
Share
35°C
Chennai
overcast clouds
35° _ 35°
59%
4 km/h
Thu
34 °C

Sparkpluz

Search

    idhayam kathir speech
    பணம், புகழ் போச்சு.. குடி..நோய் … மீண்டு பிரம்ம ஞானம் பெற்ற ‘இதயம்’ கதிர்
    சினிமா June 17, 2025 at 12:52 pm
    southern Europe overtourism
    அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக தெற்கு ஐரோப்பாவில் போராட்டம்!
    Uncategorized June 17, 2025 at 8:42 am
    Trump ice raids immigration raid
    டிரம்பின் ICE raids-க்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
    உலகம் June 16, 2025 at 2:09 am
    today tamil nadu and india important news
    A comprehensive roundup of today’s top news stories in Tamil Nadu!
    Blog June 12, 2025 at 11:24 am
    - Advertisement -
    Ad imageAd image

    Stay Connected

    16kFollowersLike
    18.2kFollowersFollow
    43.8kFollowersFollow
    85.1kSubscribersSubscribe
    424MembersFollow
    1kFollowersFollow
  • தமிழ்நாடு
    தமிழ்நாடுShow More
    kailaasa country
    கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது?
    June 19, 2025 at 12:07 pm
    ganapathy modi
    பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொன்ன மோடி எங்களிடம் அறிவியல் ஆதாரம் கேட்பதா?
    June 17, 2025 at 12:40 pm
    vairamuthu vs chinmayi
    காவி நிறத்தில் ஒரு வன்மமா? கங்கை அமரனை பேசத் தூண்டியது யார்?
    June 11, 2025 at 1:12 pm
    doomstay fish
    பேரழிவின் அறிவிப்பா? கரைக்கு வந்தது டூம்ஸ்டே மீன்
    May 31, 2025 at 1:01 pm
    கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டாரா கமல்? ஏன் கொந்தளிக்கிறது கர்நாடகம்?
    May 28, 2025 at 11:14 am
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    iran israel war live update
    தலையங்கம்: உலக நாட்டாண்மைகள்!
    June 19, 2025 at 5:09 am
    adgp jayaram-jagan moorthy-milagaipodi venkatesan-sp sanmuganathan son raja
    தலையங்கம்: அதிகாரத்தில் எந்த கட்சி?
    June 18, 2025 at 5:13 am
    tamil nadu midday meals egg
    தலையங்கம்: பள்ளியில் புகுந்த உணவு அரசியல்!
    June 17, 2025 at 5:00 am
    Temba Bavuma - South Africa World Test Championship
    தலையங்கம்: கிரிக்கெட்டில் கருப்பு வைரம்!
    June 16, 2025 at 4:56 am
    admk bjp alliance amitshah edappadi palanisamy
    தலையங்கம்: அதிமுகவை வச்சி செய்யும் பா.ஜ.க!
    June 13, 2025 at 5:28 am
  • Blog
Reading: தீராத பழிச்சொல் தீ! அணைக்கப் போராடும் அன்புமணி!
Share
spark 40x40-01
Have an existing account? Sign In
  • Advertise
Sparkpluz > Blog > அரசியல் > தீராத பழிச்சொல் தீ! அணைக்கப் போராடும் அன்புமணி!
அரசியல்

தீராத பழிச்சொல் தீ! அணைக்கப் போராடும் அன்புமணி!

T.R.Kathiravan
Last updated: May 31, 2025 12:55 pm
T.R.Kathiravan
Share
SHARE

நாளைக்கே ராமதாசும் அன்புமணியும் இணைந்து நின்றாலும் கூட ராமதாஸ் சொன்ன அந்த தீராத பழிச்சொல் காலத்திற்கும் மாறாது.  எதிர்க்கட்சியினர் இந்த விமர்சனத்தை வைத்திருந்தால் அது ‘அரசியல்’ என்று காலம் கடந்துவிடும்.  பெற்ற தந்தையே வைத்த விமர்சனம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது மாறப்போவதில்லை.  ராமதாஸே நாளைக்கு தான் சொன்னதை வாபஸ் வாங்குகிறேன் என்று சொன்னாலும் கூட சொன்னது சொன்னதுதான் அது மாறப்போவதில்லை.

இப்படி ஒரு தீராத பழிச்சொல் தீயினை ராமதாஸ் வைத்துவிட்டதால் அதனை அணைக்கப் போராடுகிறார் அன்புமணி.

ராமதாசின் வயதினை காரணம் காட்டி அவரை கட்சியின் தீவிர நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிவிடச் சொல்லி விட்டு, தானே கட்சியை எடுத்து நடத்த பல ஆண்டுகளாக துடித்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி.  6 ஆண்டுகளுக்கு முன்பே இதை நேரடியாக அன்புமணி சொன்னபோது கண்கள் தானாக இரண்டு சொட்டு கண்ணீரை விட்டது என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ராமதாஸ்.

ramadoss interview

பல கட்ட போராட்டத்திற்குப் பின்னர் பாமகவின் தலைவராகி விட்டார் அன்புமணி.  ஆனாலும் கட்சியினரிடையே அரவணைத்துச் செல்லும் பண்பு இல்லை என்று சொல்லி அவரை செயல் தலைவர் ஆக்கிவிட்டார் ராமதாஸ்.  பொதுக்குழு ஒப்புதலுடன் முறைப்படி ராமதாஸ்  அதைச் செய்யாததால் ‘நானே  தலைவர்’ என்று சொல்கிறார் அன்புமணி.

ஆனால் ராமதாஸோ, ஒரு தலைவருக்கு உரிய தலைமைப்பண்பு அன்புமணியிடம் இல்லை என்று சொல்கிறார்.  கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாமல் அவர்களை அவமானப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

அன்புமணி ஒரு பொய்வண்டி, பாட்டில்மணி என்கிற அளவுக்கு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் ராமதாஸ், அன்புமணிக்கு கட்சியை வழிநடத்தவோ, கூட்டணி குறித்து முடிவெடுக்கவோ தெரியவில்லை என்று விளாசி எடுத்திருக்கிறார்.

தந்தை – மகன் மோதலால் பாமகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் பாமகவின் தவிப்பில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, ராமதாசின் இந்த குற்றச்சாட்டுகளால் அன்புமணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  இதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

என்னதான் இழுத்துக்கட்டினாலும் வெட்டியது வெட்டியதுதான் என்பது அன்புமணிக்கே தெரிந்தாலும் கூட, அதற்காக ஒட்ட வைக்கும் முயற்சியினைக் கூட எடுக்காமல் இருக்கக்கூடாது அல்லவா, அதற்காகத்தான் தனது பனையூர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மூன்று நாட்கள் தொடர் ஆலோசனைக் கூட்டத்தினை கூட்டி இருக்கிறார்.

ராமதாஸ் அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு 108 பேரில் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆனால் அன்புமணி 23 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் 22 பேர் வந்துள்ளனர்.  

இந்தக் கூட்டத்திற்கு பிறகு அன்புமணி, கட்சியை கையில் எடுக்கிறாரா? இல்லை, சமாதானமாகிறாரா? என்பது தெரியவரும்.

TAGGED:ADMKanbumani fightAnbumani Ramadosspmkramadossramadosstearstamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article pmk admk leaders meet எது ஒரிஜினல் லெட்டர் பேடு?இபிஎஸ்- ஓபிஎஸ் பாணியில் ராமதாஸ் -அன்புமணி
Next Article doomstay fish பேரழிவின் அறிவிப்பா? கரைக்கு வந்தது டூம்ஸ்டே மீன்

Latest News

vairamuthu songs
பழி என்மீதே வருகிறது என்ன செய்ய? வருந்தும் வைரமுத்து
சினிமா June 19, 2025 at 12:12 pm
kailaasa country
கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது?
தமிழ்நாடு June 19, 2025 at 12:07 pm
iran israel war live update
தலையங்கம்: உலக நாட்டாண்மைகள்!
தலையங்கம் June 19, 2025 at 5:09 am
adgp jayaram-jagan moorthy-milagaipodi venkatesan-sp sanmuganathan son raja
தலையங்கம்: அதிகாரத்தில் எந்த கட்சி?
தலையங்கம் June 18, 2025 at 5:13 am
- Advertisement -
Ad imageAd image

Stay Connected

16kFollowersLike
18.2kFollowersFollow
43.8kFollowersFollow
85.1kSubscribersSubscribe
424MembersFollow
1kFollowersFollow

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

About us

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.
Support US
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அறிவியல் & தொழில்நுட்பம்

Latest Post

vairamuthu songs
பழி என்மீதே வருகிறது என்ன செய்ய? வருந்தும் வைரமுத்து
June 19, 2025 at 12:12 pm
kailaasa country
கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது?
June 19, 2025 at 12:07 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?